வியாழன், 28 மே, 2009

2009-05-28

கூகிளின் GMail இன்னும் பல வசதிகளுடன். Settings ----> Labs பக்கத்தில் சேவைகள் குறித்த சிறிய அறிமுகம். நமக்குப் பிடித்திருந்தால் enable செய்து கொள்ளலாம். GMail lab ல் தரப்படும் சேவைகள் சோதனை ஓட்டத்தில் உள்ளன. எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம். அப்போது நமது Inbox பக்கம் வருவதில் சிரமம் இருந்தால் கீழுள்ள லிங்கைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

http://mail.google.com/mail/?labs=0.

1.Gmail Offline: இணையம் இணைப்பு இல்லாத போதும் பிரவுசர் மூலமாக நமது இன்பாக்ஸை அணுகும் முறை. (நான் இன்னும் சோதித்துப் பார்க்கவில்லை.)

2.Youtube Video Preview: நமக்கு வரும் Youtube லிங்க் அனைத்துக்குமான Preview மெயிலிலேயே பார்த்துக் கொள்ளும் வசதி.

3. Picasa, Flickr Preview: அனைத்து ஃபோட்டோக்களுக்கான Preview.

4.Message Translation: வேறு மொழிகளில் வரும் மெயில்களை Google Translation மூலமாக மொழிமாற்றம் செய்து படிக்க முடியும்.

ஆலோசனைகளை Google வரவேற்கிறது. சேவைகள் இன்னும் மேம்படும் என்பது என் நம்பிக்கை.

மோதி விளையாடு படத்தில் வினய்க்கு ஜோடியாக ஆட்டம் போடுகிறார் காஜல் அகர்வால். இந்தப் படத்தை சரண் இயக்கி வருகிறார்.
'இந்தப் படத்தின் ஷூட்டிங் மலேசியா, சென்னை, புதுவை என ஏராளமான பகுதிகளில் நடந்தது. ஆனால் எந்த ஒரு பிரச்சனையும் வரவில்லை. இயக்குநர் சரண் எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்வதுதான் இதற்குக் காரணம்' என்கிறார் காஜல்.

இவர் இப்படி இயக்குநர் புகழ் பாட காரணம் இல்லாமல் இருக்குமா என்ன? இந்தப் படத்தில் காஜலுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் வழங்கியிருக்கிறார் இயக்குநர். இந்தக் கேரக்டர் பேசப்படும்படியாக இருக்குமாம்... இந்தப் படத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டே இசைக்குழுவையும் நடத்தி வருகிறாராம் காஜல்.

அப்போ படத்தில் ஒரு பாட்டாவது பாடுவீங்கதானே?

முத்திரை படத்தில் நிதின் சத்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்ததிலிருந்து நிதின் சத்யாவுக்கும் மஞ்சரிக்கும் அது இது என்று ஏகப்பட்ட கிசுகிசுக்கள்.
ஆனால் இதைப் பற்றியெல்லாம் மஞ்சரி கவலைப்படவில்லை. இதற்கிடையில் முத்தக்காட்சியில் நடிக்க மஞ்சரி மிகவும் ஆர்வம் காட்டியதாக செய்திகள் வெளியாகின. இதைப் பார்த்து கொதிப்படைந்த மஞ்சரி, 'முத்திரை படத்தில் முத்தக் காட்சியில் நடிக்க நான் இயக்குநரிடம் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதைப் பார்த்ததும் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டேன். படத்திற்கு முத்தக் காட்சி அவசியமே இல்லை.

அப்படி இருக்கும் போது நான் ஏன் முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும்? முத்தக் காட்சி இருப்பதாக நிதின் சொன்னதாக எழுதுகிறார்கள். நான் சொல்லாத சில விஷயங்களையும் எழுதிவிடுகிறார்கள். அப்படித்தான் நிதின் சொல்லாததையும் எழுதியிருக்கிறார்கள். நிதின் ஒரு நல்ல நடிகர். எங்களுக்குள் எதுவும் இல்லை... இல்லவே இல்லை...' என்று காட்டமாக பொரிந்து தள்ளிவிட்டார் போங்கள்.

நெருப்பில்லாமல் புகையுமா....?

மோதி விளையாடு படத்தில் வினய்க்கு ஜோடியாக ஆட்டம் போடுகிறார் காஜல் அகர்வால். இந்தப் படத்தை சரண் இயக்கி வருகிறார்.
'இந்தப் படத்தின் ஷூட்டிங் மலேசியா, சென்னை, புதுவை என ஏராளமான பகுதிகளில் நடந்தது. ஆனால் எந்த ஒரு பிரச்சனையும் வரவில்லை. இயக்குநர் சரண் எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்வதுதான் இதற்குக் காரணம்' என்கிறார் காஜல்.

இவர் இப்படி இயக்குநர் புகழ் பாட காரணம் இல்லாமல் இருக்குமா என்ன? இந்தப் படத்தில் காஜலுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் வழங்கியிருக்கிறார் இயக்குநர். இந்தக் கேரக்டர் பேசப்படும்படியாக இருக்குமாம்... இந்தப் படத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டே இசைக்குழுவையும் நடத்தி வருகிறாராம் காஜல்.

அப்போ படத்தில் ஒரு பாட்டாவது பாடுவீங்கதானே?

More than a Blog Aggregator

by MayVee
பரிசல், கார்கி மாதிரி நானும் கலவை ன்னு ஏற்கனவே எழுதிருக்கேனுங்க. அதை படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. இதை ஏன் எழுதுறேன்ன்னு நீங்க கேட்ப்பிங்கன்னு தெரியும்.

சமுதாயதிற்கு ஏதோ நாமால் முடிந்தது.

=====================================================================================

இளையராஜா சாரின் தீம் மியூசிக் என்றாலே "புன்னகை மன்னன்" படத்தில் வரும் அந்த மியூசிக் தான் சொல்லுவாங்க. அதற்க்கு வாய்ப்புகளே இல்லை. அவ்வளவு அருமையான இசை.

அதே போல் "கோபுர வாசலிலே" படத்தில் டைட்டில் கார்டு போடும் போது வரும் இந்த தீம் மியூசிக்யும் செமையா இருக்கும்.

இரவு நேரத்தில் கண்களை முடி இதை கேட்டால் சொர்க்கம் தான்.

நாளை டேன் பிரவுன் எழுதின "ஏஞ்சல்ஸ் அண்ட் டிமேன்ஸ்" என்ற நாவல் படமாக்கப்பட்டு வெளிவருகிறது. படத்தில் ஏகப்பட்ட மாற்றம் செய்து உள்ளார்கள். நாவலில் இருந்த சுவை படத்தில் இருக்குமா என்று தெரியல.

கதை முழுக்க ரோம் நகரத்தையே சுற்றி வரும் என்பதால் ; ரோம் க்கு போயிட்டு வந்த இருக்கும்.

இந்த கதையிலே டேன் பிரவுன் ரோம் நகர பிஷப்களை பற்றி சொல்லிருக்கார்.

முதல இருந்தே செம விறுவிறுப்பா இருக்கும்.

நாவல யாரும் அதிகம் கேள்விப்பட்டு இருக்காத CERN யின் உள்கட்டமைப்பு பற்றி எல்லாம் எழுதி இருக்கார். படத்தில் அது வரவில்லை என்று கேள்விபட்டேன்.

படத்தில் சரித்திரம் சான்று நிறைய வருது.

அவசியம் பார்க்க வேண்டிய படம்.

பூநாகம் ன்னு ஒரு சோழர் கால ஆயுதம். மெலிசான தகடுயினால் ஆனது.

அதில் பாம்பு மற்றும் பல மிருகத்தின் விஷம் கொண்டு செய்வார்கள். அதில் லேசான வெட்டு பட்டால் ; சங்கு தான். அவ்வளவு விஷமானது.

அந்த கான்செப்ட் யை தான் சர்வம் படத்தில் உஸ் பண்ணிருப்பாங்க.

அக்பர் வாழ்க்கையிலே சில மர்மமும் இருப்பதை நான் சில புக்ஸ் படித்த போது உணர்தேன்.

ஏன் அக்பரின் தாதி மகாம் அஙக யின் மகன்யான அதம்கான் ஏன் அடாககானை கொலை செய்ய வேண்டும். அதற்க்கு ஏன் அக்பர் கொடுரமான முறையில் அதம்கானை கொலை செய்ய வேண்டும்.

அதன் பிறகு அக்பரின் ராஜபுதன மனைவி ஏன் தன் கடைசி காலத்தில் ரொம்ப சோகமாய் இருந்தார். ..... அதற்க்கு விளக்கம் யாரவது எழுதி இருக்காங்கல????

கருத்துகள் இல்லை: