மக்களே தமிழர்களுக்குச் சாதகமில்லாத பல தகவல்கள் இலங்கை இராணுவத்தால் வெளியிடப்படுகிறது. சற்றுப் பொறுமை காத்திடுங்கள். இலங்கை இராணுவம் கூறிவருவதை ஆதாராபூர்வமாக நிரூபிக்க முடியாது.
தற்போது அவர்களால் வெளியிடப்படும் படங்கள் கூட இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. களத்தில் இறந்து கிடக்கும் பலரது உடலங்களை ஊகத்தின் அடிப்படையில் அவராக இருக்கலாம்,
இவராக இருக்கலாம் என இராணுவம் கூறிவருகிறது. இருப்பினும் தற்போது 500 மீட்டர் பரப்பளவில் புலிகள் முடக்கப்பட்டிருப்பதாக நாம் அறிகிறோம். அத்துடன் இந்த சிறு பரப்பளவும் தற்போது இராணுவத்தின கட்டிப்பாட்டில் வந்துள்ளதாக, படையினர் அறிவித்துள்ளனர். போராளிகளின் இழப்புக்களைக் காட்டி போராட்டத்தை நசுக்க நினைக்கும் எதிரிக்கு துணை போவதை நிறுத்துவோம். எம்மத்தியில் ஆயிரம் நடேசன்களும்.. ரமேஸ்களும்.. சாள்ஸ் அன்ரனிகளும் வாழ்கின்றனர் என்ற நம்பிக்கையோடு.. எமது தாயகத்தை மீட்கும் வரை சாத்தியமான வழிகளில் எல்லாம் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே இன்றைய எமது உறுதி மொழியாக அமைய வேண்டும்.
ஒப்பாரிகளும்.. கவலைகளும்.. ஒருபோதும் விடுதலை பெற்றுத்தராது. எதிரி எம்மை இராணுவ ரீதியில் மட்டுமன்றி உளவியல் ரீதியில் வென்று கொள்ள நாம் இடமளிக்கக் கூடாது. எமது தாயகம் என்பது எமது பூர்வீகச் சொத்து. அதனை எதிரியிடம் எக்காரணம் கொண்டும் இழக்க நாம் முடியாது.
எமது தாயகம் மீட்கப்படுவதே மாவீரர்களுக்கும் மாண்ட மக்களுக்கும் நாம் செய்யும் அஞ்சலியாக இருக்க முடியும்..! அதற்கான நடவடிக்கைகளில் இறங்குவதை விட்டு எதிரியின் உளவியல் போருக்கு உந்து சக்தியாக இருப்பதை நிறுத்துவோம்.
எம்மை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை நாம் அறிவோம் அவர்கள் நிச்சயமக பழிவாங்கப்படுவார்கள். நாம் சர்வதேசத்தை எம்
மக்களை காக்க என அழைத்தபோது எந்த நாயும் வரவில்லை ஆனால் யுத்தம் முடிந்துவிட்டது என்று எம்மக்களின் உரிமைகள் தீர்க்கப்படாது இந்த வெள்ளைகார, ஆசிய நாட்டு நாசமாய் போனவனுகள் எல்லாம் வர்த்தகநோக்குடன் வருவீர்கள்தானே உங்களை கவனிக்க நாம் தயாராகவுள்ளோம்.
----அம்பாரை தமிழர் ஒன்றியம்----

இந்திய அமைதிப்படை காலத்தில் இருந்து இதுபோல ஆயிரம் முறை அவரை இது போல் கொன்றுள்ளார்கள் வெறும் செய்தியில் மட்டும். இது சர்வதேச சமுதாயத்தை திசை திருப்பும் ஒரு செயல் என்றே படுகின்றது.
இத்துனை நாள் போராடியவர் இப்போதா தப்பிச் செல்லப் போகின்றார்? யோசிக்க வேண்டிய நேரமிது. அஞ்சலிப்பதிவு எழுதும் நேரமல்ல.
எனவே அனைவரும் அமைதி காப்போம். நல்லதே நடக்க நம்மால் இயன்றவற்றை செய்வோம்.

தத்துவம் எண் 1001:
வாழ்க்கை என்பது பனைமரம் போல; ஏறினா நுங்கு, விழுந்தா சங்கு!
தத்துவம் எண் 1002:
வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயம்தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும் எடுத்துக்காட்டு. நமீதா எவ்ளோ பெரிய நடிகை, ஆனா அவங்க பாப்புலர் ஆனதுக்கு அவங்களோட சின்ன சின்ன டிரெஸ்தான் காரணம் என்பதை நினைவில் கொள்க.
தத்துவம் எண் 1003:
பயம்தான் தோல்விக்கு முக்கியக் காரணம். அதனாலே இனிமே கண்ணாடியை பாக்காதீங்க.
தத்துவம் எண் 1004:
வாழ்க்கை என்பது ரயில் மாதிரி. முதல் இரண்டு பெஞ்ச் வி.ஐ.பி.; நடுவில் ரெண்டு பெஞ்ச் ஜெனெரல்; கடைசி ரெண்டு பெஞ்ச் ஸ்லீப்பர்.
தத்துவம் எண் 1005:
ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள், பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்.
தத்துவம் எண் 1006:
வெற்றியைத் தேடி அலைந்தபோது "வீண்முயற்சி" என்றவர்கள், வெற்றியை அடைந்ததும் "விடாமுயற்சி" என்றர்கள்.
தத்துவம் எண் 1007:
நீ செய்யும் தவறுகூட புனிதம் ஆகும், அதை நீ ஒப்புக் கொள்ளும்போது.
மொக்கை எண் 2001:
3GAPA6 அப்படீன்னா என்ன? தெரியல்லியா இது கூட? ஐயே, மூஞ்சியைப் பாரு.
மொக்கை எண் 2002:
வாடிக்கையாளர்: இந்த டிவியின் விலை என்ன 10,000 ரூபாயா? அப்படி என்னய்யா ஸ்பெஷல் அதுல?
சேல்ஸ்மென்: டிவியில விஜய் படம் வந்தா, அதுவா சேனல் மாறிடும்.
மொக்கை எண் 2003:
எங்க ஊர்ல நிறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாரு. ஒரு ஊருக்கு அவர் போனபோது பெனட்றில் கொடுத்தாங்க, இன்னொரு ஊரிலேயோ களைக்கோடின் தந்தாங்களாம். ஏன்னாக்க, கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிரப்பு.
மொக்கை எண் 2004:
பிரும்மச்சாரியின் தினசரி பிரார்த்தனை என்னவென்றால், "கடவுளே எனக்குன்னு ஒண்ணும் வேண்டாம், என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் ஃபிகர் மருமகளா வரட்டும்".
மொக்கை எண் 2005:
ஒரு பாம்பு வந்து உங்களை கடிச்சா என்ன பண்ணுவீங்க?
கண்டிப்பா அதை சாரி கேக்கச் சொல்லுவேன்.
மொக்கை எண் 2006:
ANGRY எப்போ இனிப்பா மாறும்? J-ஐ சேர்த்துக் கொண்டால்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக