செவ்வாய், 19 மே, 2009

2009-05-19

நேற்று நமது பிரபல(என்று சொல்லிக்கொள்ளும்) தற்பெருமை(அப்படிப்பட்ட செயலகளை செய்து கொண்டிருக்கும்) பதிவாளரின் பிரபாகரன் பற்றிய பதிவை படிக்கசென்றேன். அவரது அந்த பதிவை மறுத்து ஒரு அனானி பின்னூட்டம் போட்டிருந்தார். யார்மேலேயோ உள்ள கடுப்பில் அந்த பிரபல தற்பெருமை பதிவாளார்
அனானி ____களா ரீடிப், எண்டிடிவி, தினமலர், விகடன் இணையதளங்களில் போய் ________. இங்கே வந்தால் ______ படுவீர்கள்.Blogger

இவ்வாறு திட்டியுள்ளார். அதற்கு நான் ஒரு பிரபல தற்பெருமை பதிவாளரின் பதிவில் இப்படிப்பட்ட வார்த்தைகளா என்று

கொஞ்சம் நாகரீகமாக எழுதலாமே... அப்படி அனானி கமென்ட் வேண்டாம் என்றால் அந்த ஆப்ஸனையே எடுக்கலாமே???
Delete
என்று ஒரு பதில் பின்னூட்டம் கொடுத்தேன். இதில் ஒண்றும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதற்க்கு பதில் அவரே ஒரு அனானியாக வந்து (நன்றாக கவனிக்கவும்) அவரே ஒரு அனானியாக வந்து
Anonymous
Anonymous said...
_____,
yaaruda _____.. neethaan__.. unga thalaivan thaan___...
இவ்வாறு கூறுகிறார்.

இதற்கு "என்ன தலைவா என்னை திட்டுவது போல உன்னை நீயே ____ என்று திட்டிக்கொண்டு உன்னை நீயே____பால் அடித்துக்கொள்கிறாயே நீ ரொம்ப நல்லவன் தலைவா"

என்று பதில் பின்னூட்டம் இடலாம் என்றிருந்தேன். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பார்கள். அதானால் அப்படியே விட்டுவிட்டேன்.

அவர் பதிவை சென்று படிக்கும் அனைவரயும் ஆடு மாடு என்று அவரே அவர் வலைபதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆம் ////வலைப்பூவை மேய்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்!//// ஆடு மாடு தான் மேயும்!!!

என் வழக்கமான பதிவை எதிர்பர்த்து படிக்க வரும் என் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் இப்படிப்பட்ட பதிவை வெளியிட்டதற்க்காக. :(

சில அநாகரீகமான வார்த்தைகள் என் பதிவில் இடம் பெறக்கூடாது என்பதற்காக சில இடங்களில் சில வார்த்தைகளை நீக்கி உள்ளேன். :(

"இங்கு முதல்வன் படத்தில் கடைசியில் அர்ஜூன் கூறும் வசனத்தை போட்டுக்கொள்ளவும்"

தாம் தம் சாவு நோக்கி நகர்கின்றோம் என்று அவர்கள் தெரிந்து கொள்ளாது இருந்தனர். தமக்கு ஏன் இந்த நிலை என்று, தம் மரணம் வரை தெரிந்து கொள்ள அவர்களால் முடியவில்லை. தலைவருக்கு வெளியில் யாரும் இதைப்பற்றி சிந்திக்க முடியாது என்பது இயக்க நடைமுறை.

இன்றைக்கு இந்த நிலைமை ஏற்படுவதை தடுக்க, இதுவே தடையாக மாறியது. இந்த நிலையில் இவர்கள் தப்ப, அதற்கான சந்தர்ப்பங்கள் பல வந்து போனது. இதை நாம் குறித்த அக்கால கட்டத்தில் தெளிவுபடுத்தி வந்தோம்.

ஒரு இனத்தின் மீதான அழிவு அரசியலை புலிகள் கையாண்டு வந்தனர். நாம் இதில் இருந்து மக்களை பாதுகாக்கவும், போராட்டத்தை சரியாக இட்டுச்.........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/





"தேடிச் சோறு நிதந்தின்று


பலசின்னஞ்சிறு கதைகள் பேசி


மனம்வாடித் துன்பமிக உழன்று


பிறர்வாடப் பலசெயல்கள் செய்து


நரைகூடிக் கிழப்பருவம் எய்தி


கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்


பலவேடிக்கை மனிதரைப் போலே


நான்வீழ்வேனென்று நினைத்தாயோ? "

- மகாகவி பாரதி..





தன் வாழ்க்கையை தன் இன விடுதலைக்காக மாபெரும் போராட்டத்தில் செலவழித்த தலைவன், தன் கனவுகளை கோடிகணக்கான தமிழர்களின் நெஞ்சில் விதைத்து விட்டு சென்றிருக்கிறான்..


தலைவா...
உன் கனவுகள்
நனவாகும்..

தமிழ் ஈழம்
நிச்சயம்
உருவாகும்..

இந்தியர்களையும்,தமிழ் நாட்டு தமிழர்களையும் வாய்நிறைய வசை பாடும் எல்லோருக்கும் ஒருவார்த்தை.

புலிகளின் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்று,இன்று சிங்கள அரசில் அமைச்சராக அமர்திருக்கும் முன்னாள் புலி கருணாவை எல்லோரும் வசதியாக மறந்துவிட்டு வீணாக எங்களையும் என் நாட்டையும் வசைபாடுவதை எதில் சேர்ப்பது? புலிகளின் முன்னாள் நிலை என்ன?

இன்று எப்பிடி இந்த அளவு ஒடுக்கப்பட்டார்கள்? முன்னாள் LTTE கருணாவின் துரோகசெயலுக்கு இந்திய நாடும் தமிழக தமிழர்களுமா பொறுப்பு? தோன்றுவதை பேசுவதோ,எழுதுவதோ சரியல்ல.

தயவு செய்து திருந்துங்கள் மேதைகளே. எங்களுக்கு அடுத்த தமிழர் தலைமுறைகளை இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்ள செய்யுங்கள். ஒரு தமிழினத்தை அழித்த நாடு எனும் நினைப்பை ஏற்படுத்திவிடாதீர்கள்.

காலம் நம் முன்னே நமுட்டுச் சிரிப்புடன் இரு விரல்களை நீட்டுகிறது. ஒன்று, "வாழ்க, வாழ்க" என்று கோஷமிட்டுக்கொண்டே வாழ்ந்துவிட்டுப் போகலாம். இரண்டு, "ஒழிக, ஒழிக" என்று கத்திக்கொண்டே ஒழிந்து நாசமாய்ப் போகலாம்.

இந்த நியூஸ் கேட்டு எத்தனை பேரு தீ(டீ)க்குளிக்கப் போரானுகளோ. அப்படி எதுவும் நடக்காமல் இருக்க மக்களுக்கு அறிவுரை சொல்லுங்க நண்பர்களே!!
"இலங்கையின் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தமையை உலகம் முழுவதும் கொண்டாட வேண்டும். நாட்டில் சிறுபான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. இரண்டு தேசிய இனத்தைத் தவிர நாட்டில் வேறேதுமில்லை. அத்துடன் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒன்றாக சமாதானத்துடன் ஒன்று பட்டு வாழக்கூடிய சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது" என ஜனாதிபதி மஹிந்த ராஜக்பக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வெற்றியை முன்னிட்டு நாளைய தினம் தேசிய விடுமுறையாக ஜனாதிபதி தனது உரையில் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: