"எமது மக்களுக்கான உரிமை கிடைக்கும்வரை போராடுவோம்", என்று விடுதலைப்புலிகள் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது : 'எத்தகைய சூழ்நிலையிலும் மனம் தளராது நிமிர்ந்து நிற்போம். அன்பு மிக்க எம் உறவுகளே!
மானங்கெட்ட தமிழ் பதிவர்களுக்கு
சுவையுங்கள் எங்கள் பிணங்களை
எழுதுங்கள் பதிவுகளை
சில பதிவர்கள் உண்மைச்செய்தியைப் பிரசுரிக்கிறோம் எனக்கூறிக்கொண்டு முட்டாள் தனமான பதிவுகளை இட்டுவருகின்றனர்.
சிங்கள இனவாதத்தின் அருவருடிகளான இவர்கள் தமிழ் மக்களின் பிணத்தினை உண்ணும் துரோகிகளுக்கு நிகரானவர்கள்.
பரிதாபப்படாதீர்கள் வெட்கம் கெட்டவர்களே
------------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தலைவரின் தலைமையில்
தமிழீழ தேசம் மட்டுமன்றி உலகெங்கும் விரிந்தும் பரந்தும் இருக்கின்ற மக்கள் போராளிகள் எமது தலைமையின் வழிகாட்டுதல்களின் கீழ் மீண்டும் விருட்சமாக தோன்றி; எமது மக்களுக்கான உரிமை கிடைக்கும்வரை போராடுவோம்.
ப .ஜ. பா கக்கூஸ் கட்டலாம்.
நடந்து முடிந்த தேர்தல்ல ப.ஜ. பா என்ன செய்யலாம் என்னோட அலசல்.
படித்த, நாகரீகமான, ஆங்கில டி.வியும், பத்திரிகையும் படிப்பவர்கள், நம்பளை மாதிரி வலைபூவு உள்ளவர்கள் , இவிங்க மத்தியில ஒரு எம்.பி சீட் கூட ஜெயிக்கல. டெல்லி, சென்னை, மும்பாய், கல்கத்தா, பெங்களூரு ..இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் - முதல்ல இந்த தலைவர்கள், சிட்டில நிறைய வேலை செய்து , மக்களின் மதிப்பை பெற்று பின் வோட்டை பற்றி , யோசிக்கலாம்....
படித்தவர்கள், வேலை செய்யும் பெண்கள், கல்லூரி படிக்கும் யூத், சாதரண தொழிலாளிகள், சின்ன வியாபாரிகள் இப்படி யாருமே வோட்டு போடலை என்று தானே தெரிகிறது
சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்கள், ஒரு முறை கர்நாடகா, பின் ம.பி இப்படி மாறி மாறி நின்னு ஜெயிக்கிறதுல என்ன பெரிய சாதனை. அவர் டெல்லியில் வாழ்பவராய் இருந்தால் அங்க நின்னு ஜெயிக்கணும். ( இது எல்லார்க்கும் பொருந்தும் )
முதல் காரியமா மும்பைல நிறய கக்கூஸ் கட்டலாம், என்ன அந்த பார்ட்டில ஒரு லட்சம் வியாபாரிகளோ அல்லது பெரிய பிசினஸ் செய்பவர்கள் இருக்க மாட்டார்கள்?.
எல்லார்க்கும் ஒரு கக்கூஸ் கட்டணும்னு டார்கெட்.. அதை ஆரஞ்சு கலர் அடிக்கலாம், கட்டினது மட்டும் இல்லாம அதை நல்லா நிர்வாகம் செய்யலாம்... ஓரளவுக்கு இதை மத்த சிட்டிகளில் கொண்டுவரலாம். ஒரு லட்சம் கக்கூஸ் மும்பைல வந்தா ..எப்படி இருக்கும்.
மும்பைல இது ரொம்பவே முக்கியம், ரொம்ப வருடங்களுக்கு முன், ரயில்வே ட்ரக்கின் இருபுறமும் , நாம் ரயிலில் பயணம் செய்தால், நமக்கு முதுகை கட்டிக்கொண்டு காலை கடன்களை கழிப்பார்கள், கடந்த சில வருடங்களாகவே, நம்மை நோக்கி, காலை கடன் ... நிறைய சாலை ஓரங்களில் இதே கதை தான்.
ரொம்ப நாட்களுக்கு முன் என் அலுவகலத்தில், சில பெண்கள் ஒரு ஆங்கில பத்திரிக்கையை வைத்து கொண்டு, க்க்ளுக் க்ளுக்க் என சிரித்து, அவர்களுக்குள் பேசி கொண்டார்கள், அது என்ன என்று அவர்களை கேட்டேன், அது ப்ளே கேர்ள் என்ற பத்திரிக்கை, ப்ளே பாய்ல எப்படி யுவதிகளின் படமோ, அதில் ஆண்களின், வெவ்வேறு ஆண்களின் பல வகை படங்கள், ஒரு பிட்டு துணி கூட கிடையாது. . அப்ப நான் சொன்னேன், பேசாம ஆட்டோல காலம்பர ஏர்போர்ட் போனா இதல்லாம் ப்ரீயா பார்க்கலாம்...அப்படின்னு சொன்னவுடன் ...தர்ம அடி தான்.
இப்பவும் அது தான்னு தெரியும்...

இலங்கை ராணுவத்தால் தொடமுடியாது : பிரபாகரன் சாகவில்லை; மீண்டும் கம்பீரமாக வருவார் மண்டபம் அகதிகள் நம்பிக்கை - விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோணி மற்றும் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால் அந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்று தமிழ் இயக்க ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.
நேற்று முதல் பல்வேறு குழப்பமனநிலை. இப்படியிருக்குமா? அப்படியிருக்குமா.. என்று பலரிடம் இருந்தும் செல்பேசி அழைப்புகள்! அப்படியே ஆகிவிட்டது அவரது மரணச்செய்தி! ஆனாலும் மனம் சொல்கிறது நாம் தோற்றுப்போகவில்லை என்று... காரணம் முத்துக்குமாரின் மரணம். இனிமேலும் தமிழர்களை நாட்டின் எல்லைக்கோடுகளால் பிரிக்கவியலாது. தமிழினம் துரோகிகளிடமிருந்து விடியலை நோக்கி புறப்பட்டாகவேண்டிய தருணம் இது. ஒப்பாரிகளால் உலகை மாற்றமுடியாது என்று வன்னிச்சாவுகள் நிரூபித்துவிட்டன. அனைத்துலக நாடுகளும் கைவிட்ட சூழலில் நமக்குப் புரிய வேண்டியது ஒன்றுதான். இஸ்ரேல்! நாசிக்களால் துவம்சம் செய்யப்பட்ட இனம் இன்று உலகில் வல்லரசுகளால் கூட வீழ்த்தமுடியாத சக்தியாக மாற்றம் கண்டு நிற்கிறது வலிமையாக. உலகில் உள்ள அனைத்து நாடுகலில் வாழும் யூதர்களுக்கும் அது தாய்நாடு. அதுபோல ஒரு நாட்டை தமிழர்களும் அடையவேண்டும்.. அடுத்த நூறு ஆண்டுகளிலாவது! இன்றே சபதமேற்போம்... உழைப்போம்.. ஒன்றுபடுவோம்.. இதுவே ஒரு சிற்றியக்கத்தை பேரியக்கமாய் மாற்றி கால்நூற்றாண்டுகள் தமிழனுக்கு என்று ஒரு ஈழத்தை உருவாக்கி நிர்வகித்து மறைந்த ஒரு மாவீரனுக்கு நாம் செய்யும் அஞ்சலி!
நேற்று நமது பிரபல(என்று சொல்லிக்கொள்ளும்) தற்பெருமை(அப்படிப்பட்ட செயலகளை செய்து கொண்டிருக்கும்) பதிவாளரின் பிரபாகரன் பற்றிய பதிவை படிக்கசென்றேன். அவரது அந்த பதிவை மறுத்து ஒரு அனானி பின்னூட்டம் போட்டிருந்தார். யார்மேலேயோ உள்ள கடுப்பில் அந்த பிரபல தற்பெருமை பதிவாளார்அனானி ____களா ரீடிப், எண்டிடிவி, தினமலர், விகடன் இணையதளங்களில் போய் ________. இங்கே வந்தால் ______ படுவீர்கள்.
இவ்வாறு திட்டியுள்ளார். அதற்கு நான் ஒரு பிரபல தற்பெருமை பதிவாளரின் பதிவில் இப்படிப்பட்ட வார்த்தைகளா என்று

- கொஞ்சம் நாகரீகமாக எழுதலாமே... அப்படி அனானி கமென்ட் வேண்டாம் என்றால் அந்த ஆப்ஸனையே எடுக்கலாமே???
-
- என்று ஒரு பதில் பின்னூட்டம் கொடுத்தேன். இதில் ஒண்றும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதற்க்கு பதில் அவரே ஒரு அனானியாக வந்து (நன்றாக கவனிக்கவும்) அவரே ஒரு அனானியாக வந்து

- Anonymous said...
- _____,
- yaaruda _____.. neethaan__.. unga thalaivan thaan___...
இவ்வாறு கூறுகிறார்.
இதற்கு "என்ன தலைவா என்னை திட்டுவது போல உன்னை நீயே ____ என்று திட்டிக்கொண்டு உன்னை நீயே____பால் அடித்துக்கொள்கிறாயே நீ ரொம்ப நல்லவன் தலைவா"
என்று பதில் பின்னூட்டம் இடலாம் என்றிருந்தேன். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பார்கள். அதானால் அப்படியே விட்டுவிட்டேன்.
அவர் பதிவை சென்று படிக்கும் அனைவரயும் ஆடு மாடு என்று அவரே அவர் வலைபதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆம் ////வலைப்பூவை மேய்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்!//// ஆடு மாடு தான் மேயும்!!!
என் வழக்கமான பதிவை எதிர்பர்த்து படிக்க வரும் என் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் இப்படிப்பட்ட பதிவை வெளியிட்டதற்க்காக. :(
சில அநாகரீகமான வார்த்தைகள் என் பதிவில் இடம் பெறக்கூடாது என்பதற்காக சில இடங்களில் சில வார்த்தைகளை நீக்கி உள்ளேன். :(
"இங்கு முதல்வன் படத்தில் கடைசியில் அர்ஜூன் கூறும் வசனத்தை போட்டுக்கொள்ளவும்"

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக