செவ்வாய், 19 மே, 2009

2009-05-19

37 வருடமாக போராட்டத்தை வழி நடத்தி வருகிறார் சுட்டுக்கொன்று விட்டனர் என்பது நம்பத் தகுந்த செய்தி இல்லை உறுதியான ஆதாரத்தை காட்டாத நிலையில் அவர் இறந்ததாக நான் நம்ப மாட்டேன்: இயக்குநர் சேரன் பேட்டி : இலங்கை தமிழர்களுக்காக திரைப்படத்துறையினர் தொடர் போராட்டங்கள் நடத்தினர். உண்ணாவிரதம், ஊர்வலம், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டது. 
1988/89 இல் இறந்த தலைவர் 90 இறுதி வரை இறந்தவராக இருந்த படியால் தான் எம்மால் அவரை பின்னர் காண முடிந்தது. அதேபோல்.. இப்போது இறந்ததாகச் சொல்லப்படும் தலைவர் இறந்ததாகவே இருக்கட்டும். ஆனால் எமது போராட்டத்தை ஓய்வின்றி எல்லா வகையிலும் நாம் முன்னெடுத்துச் செல்லவும்.. சிறீலங்கா அரசின், சர்வதேச அரசுகளின் மனித உரிமை மீறல்களை, அப்பாவி மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்ததை.. மக்களை வதை முகாம்களில் அடைத்து வைத்துள்ளதை.. வெளிக்கொணர்ந்து எமது விடுதலைக் கோரிக்கையின் நியாயத்தை உலகம் ஏற்கச் செய்யவும் வேண்டும். அதுவே எமது இன்றைய தலையாய கடமை. அதன் மூலமே எமது தேசத்தின் விடுதலையை... எமக்கான அரசியல் உரிமையை நாம் எமது சொந்த பூமியில் நிலை நிறுத்த முடியும்.
விடுதலைப் புலிகளின் தலைவரின் மரணம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் நிலவினாலும் கடைசியில் இலங்கை அரசு அந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டிருக்கிறது.



சற்று முன் கண்ட செய்தி

எழுதுவதற்க்கு வார்த்தை கிடைக்கவில்லை

இந்த செய்தி பொய் என்று யாராவது சொல்லுங்களேன்





................................

...............................

..............................

.............................

கருத்துகள் இல்லை: