இந்தியாவில்.... Description
மாடிப் படில ஏறியிருக்கோம் எறங்கியிருக்கறோம். லிஃப்ட்ல மடார்னு கீழ வந்திருக்கோம். மேல போயிருக்கோம். அட ஃபாரஸ்ட் காலேசுல இடுப்புல கயிறு கட்டி மேல மரத்துல சுத்திக் கட்டிச் செங்குத்துப் பாறைல எறங்கியிருக்கோம். கொடுவாயில ராமலிங்க மாமன் கூட நீச்சலடிக்குறப்போ சடார்னு எரவாணத்துலருந்து நாப்பதடி ஆழத்துல சொரபாணம் சாமர்சால்ட்டு அடிச்சிருக்கோம்.. ஆனாப் பாருங்க இந்த விஞ்ச்சில போனதுக்கு அதெல்லாம் ஈடாகாது.
போன வாரம் பதிவர் திருமதி.ராம் இங்க வந்திருந்தாங்க. நெம்ப எடங்களப் பாத்திட்டு விஞ்ச் பத்திச் சொன்னேன்.
"அதி பயங்கர த்ரில்லிங் எக்ஸ்பீரியன்ஸுங்க அது. அது மட்டுமிலீங்க. லேசுல ஆருக்கும் பர்மிஷன் கெடைக்காது.விஞ்ச் பயணத்துக்குத் தயாரா?"னு கேட்டேன். அடுத்த செகண்டே ஆர்வமா ஒத்துகிட்டாங்க.
'முள்ளும் மலரும்' படத்துல ரசினி நடிப்பாரே அதே எடம்தாங்க.
ஒரு சின்னப் பொட்டி. அத இரும்புக் கயித்துல கட்டி மொள்ளமா எறக்குறாங்க. சுமார் 640 அடி நீளப் பயணம். கிடு கிடு பள்ளம். அதுல அங்குல அங்குலமா விஞ்ச் எறங்குது. லதாளும் விஜியும் கொஞ்சங் கூடிப் பயமில்லாம ஒக்காந்திருக்காங்க.
"என்னது எனக்குப் பயமா?" அடப் போங்க! ஃபாரஸ்ட் காலேசுல மொதோ பாலபாடமே மரண பயம் இல்லாம இருக்குறது எப்புடிங்குறதுதான்.
நெம்ப ஜாலியா இருந்துச்சு. ஏறக்குறைய 90 சதவீத ஸ்லோப்பில ஒத்தை இரும்புக் கம்பி கிட்ட உசுரக் குடுத்துட்டு பாதாளத்தில எறங்குறது நெம்ப த்ரில்லிங்கா இருந்துச்சு.
"திடீர்னு கரண்ட் போயிருச்சுனா?" அப்படிங்குறா லதா.
1"ஒடனே ப்ரேக்குங்க ஆட்டோமேடிக்கா ஜேம் ஆயிரும் . விஞ்ச் அதே எடத்துல நின்னுரும். ஆனா என்ன.. திலும்பவும் fuse போட்டு மறுக்காக் கரண்ட் வர்ரதுக்கு நாலஞ்சு மணி நேரம் ஆகும்." அப்படிங்குறாரு விஞ்சில எங்க கூட வந்த ஆப்பீசரு.
"அது வரைக்கும்....."னு கேக்குறா லதா.
"அந்தரத்துல தொங்கிகிட்டே நாலஞ்சு மணி நேரம் இருக்க வேண்டியதுதான்!"
"அய்யோ! அப்பக் கோலங்கள் சீரியல் பாக்கமுடியாதா?"ங்குறா லதா!
*****************************************************************

கேவலம் வெறும் வார்த்தை ஜாலங்களில் பதவி சுகத்தை அனுபவித்து கொண்டு தமிழ்,தமிழினத்திற்காக நான் உயிரை கொடுக்கவும் தயார் என பேசும் !! கோழை நம் தம் தமிழ் அரசியல் தலைவர்களை இந்த உலகம் இன்னும் மதித்து மரியாதை கொடுக்குமானால் அது மிக கேவலமான ஒரு விழயம் எனலாம்!
ஏறக்குறைய முப்பத்தி ஐந்து ஆண்டுகள் தமிழினம் அடக்குமுறைக்கு உட்படுதபடுவதை பொறுக்க சகியாமல் ஈழத்தில் மரணத்தை குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் ஆயுதம் ஏந்திய ஒரு சுத்தமான தமிழனைத்தான் இன்றைய இலங்கை அரசு வேட்டையாடி சாய்துவிட்டதாக தம்பட்டம் அடித்துகொள்கிறது.
உண்மையில் பிரபாகரன் அவர்கள் பதவிக்காக ஆசைப்பட்டு அந்த இயக்கத்தை முன்னிறுத்தவில்லை,!!பணத்திற்காக ஆசைப்பட்டு புலிகள் இயக்கத்தை வழிநடத்தவில்லை! .ஆயுதங்கள் மட்டுமே ஈழத்தை கொண்டு வரும் என்ற கனவில் வழி நடத்தியவர்தான் மாவிரன் பிரபாகரன் எனலாம்.
தமிழ் ,தமிழ் என்று முழங்கும் நம் அரசியல் தலைவர்கள் சுயநல பேய்கள் ,அவர்களுடைய பதவியை பாதுகாத்து கொள்ளவும்,பெறவும்,பணத்தை பெருக்கவும் தமிழ் ஒரு வியாபார சொல் எனலாம்
கொண்ட கொள்கையில் உறுதி,அதற்காக தனது உயிரை பணயம் வைப்பவனே ஒரு போராளி.அவ்வகையில் பிரபாகரன் அவர்கள் ஒரு மிக சிறந்த போராளி எனலாம்.பெற்ற மகனை போருக்கு அனுப்பிய செய்திகள் சங்ககால பாடல்களில் காணலாம் அதனை உண்மையில் நிகழ்த்தி காட்டியவர் பிரபாகரன்.ராஜிவ் காந்தி படுகொலையால் புலிகள் இயக்கத்தின் மீது ஒரு கரை படிந்தது என்பது உண்மை ..எனினும் அது நிகழ பின்புல காரணமாக இருந்த நிகழ்வுகள் அரசியல் ஆய்விற்கு உட்பட்டது.தான் அடையக்கூடிய லட்சியத்திற்கு குறுக்கே வரும் எதனையும் அழித்து போடுவதைத்தான் கண்ணன் குருஷேத்ர யுத்தத்தில் அர்ஜுனனுக்கு கூறினான்.
வீரர்கள் என்றும் வீழ்வதில்லை..வீழ்ந்ததாக கருதினால் அது மடமை.மீண்டும் அத்தகைய வீரம் இந்த மண்ணில் பல உருவில் தோன்றி உயிர்தரிக்கும் ,வரலாறு படைக்கும்
ஒரு தனி இயக்கம் அதனை முற்றிலுமாக அழிக்க ஒரு நாட்டின் மொத்த ராணுவமே வேட்டை நாயாய் அலைகிறது.சர்வதேச நெருக்குதல்கள்,தொப்புள்கொடி உறவு என பெருமை பேசும் நாட்டின் பாராமுகம்..இவை எல்லாவற்றையும் மீறி இந்த இயக்கத்தை வழி நடத்தி காட்டிய மாவிரனாக பிரபாகரன் இந்த நில உலகில் அறியபடுவார்.
வீரத்தின் மறுபெயராக சரித்திரம் ஒரு பெயரை சொல்லுமானால் அது பிரபாகரனகவே இருக்கும்.தமிழினத்திற்காக உண்மையாய் உயிரினை தந்ததாக ஒரு போராளியை,ஒரு வீரனை சரித்திரம் பிரபாகரன் என்றே சொல்லும்!
எத்தனையோ பிஞ்சு பிள்ளைகள் மண்ணோடு மண்ணாகி போனார்கள்,கனவுகளை கொன்று ஒரு இனம் வேட்டையாடப்பட்டது எனில் அது தமிழினம்..ஈழ தமிழினம் மட்டுமே..!! அவர்களுடைய வலியை,இழப்பை,தவிப்பை வார்த்தைகளில் சொல்லுவது இயலாது
வீரம் வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை வாழ்த்தாகவே சரித்திரம் உண்டு.!!
As a small and fast PDF viewer, Foxit Reader currently has over 50 million users all around the world. After keeping users waiting for almost two months, Foxit Reader 3.0 has been released and introduces many fascinating new features such as multimedia design and Foxit OnDemand Content Management.
New features:
* Enticing Multimedia Design
Now users can not only play multimedia in Foxit Reader, but also are empowered to add, edit or delete multimedia files with the incredible Movie Tool and Sound Tool.
* Attachment Panel
Lists all the attached files in the PDF document, and provides a number of common options that helps users manage the attachments, such as opening, deleting and adding description to the attachments. Users can also change the security settings when opening an attachment in this panel.

* Thumbnail Panel
Shows thumbnail images for each PDF page and allows users to quickly view relevant portions of a PDF file. Now users can navigate through PDFs with page thumbnails.
* Layout Panel
Lists PDF layers in the document, allows users to control the display of some certain content areas.
* Metric Unit Support
Within the preferences dialog box it gives users the option to set the unit of page dimension in either metric system or imperial system.
* Auto-scrolling with Middle Mouse Button
In the Hand Tool reading mode, users can perform auto-scrolling by holding the middle mouse button/wheel mouse button down.
* Awe-Inspiring Foxit OnDemand Content Management
This new add-on enables users to organize, share and collaborate on documents and forms online. Users can upload from Foxit Reader or send documents with ease. Advanced features include workflow driven document sharing, revisions of documents, CollabRoom for group collaboration.
* Firefox Support
With Firefox Plugin, users can view and work with PDF files loaded in Foxit Reader with Firefox web browser.
Download and Details : http://www.foxitsoftware.com/pdf/reader/download.php

















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக