விசயம் என்னன்னா இதுக்கு முன்னாடி நான் ரெண்டு பதிவிட்டேங்க
ஒன்னு தமிழீழ தலைவர் பிரபாகரனை பற்றியது.
இன்னொன்று இளைய தளபதி விஜய்யை பற்றியது.
ஒரு ஒப்பற்ற வீரரை பற்றி தெரிஞ்சுகுற ஆர்வத்தை விட
ஒப்பனை வீரரை பற்றி தெரிஞ்சுக்கவே
மக்கள் ரொம்ப ஆர்வமா இருக்காங்க
நாம்ம இலக்கு என்ன அடுத்த தலைமுறை
எப்படி இருக்குமுன்னு நினைக்கவே பயமா இருக்கு.
இதுக்கு மேல சொல்ல எதுவும் இல்லை
நன்றி வணக்கம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை Description
இலங்கை Description
இந்தியாவில்.... Description


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக