இலங்கை Description
இலங்கை Description
இப்போது நீங்கள் உங்கள் கணினியின் இயங்குதளமாக (OS) Windows XP / Vista / Linux இவற்றில் எதையோ நிறுவிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
விண்டோஸ் 7 RC ஐ முயற்சிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்.
விண்டோஸ் 7 RC க்கு மாறுவதற்கு முன்னதாக உங்கள் கணினியின் தகவல்களை backup எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சிடி / டிவிடிகளில் தகவல்களை ஏற்ற இலவச மென்பொருள் : IMGBurn மிக வேகமாக, எளிமையான, குறைந்த வளங்களை மட்டுமே கையாளக்கூடிய, முற்றிலும் இலவசமான ஒரு மென்பொருள்தான் ImgBurn.

தகவல்களை IMAGE ஆக எழுதி வைக்கும் வசதி இதில் உண்டு. ஒலி / ஒளி / தகவல் - அனைத்தையும் விதவிதமான format களில் எழுதும் திறன் கொண்டது. வெறும் 2 MB அளவே கொண்ட மென்பொருள் இது.
தரவிறக்கம் செய்ய : http://www.imgburn.com/
விண்டோஸ் 7 RC ஐ முயற்சிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்.
விண்டோஸ் 7 RC க்கு மாறுவதற்கு முன்னதாக உங்கள் கணினியின் தகவல்களை backup எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சிடி / டிவிடிகளில் தகவல்களை ஏற்ற இலவச மென்பொருள் : IMGBurn மிக வேகமாக, எளிமையான, குறைந்த வளங்களை மட்டுமே கையாளக்கூடிய, முற்றிலும் இலவசமான ஒரு மென்பொருள்தான் ImgBurn.

தகவல்களை IMAGE ஆக எழுதி வைக்கும் வசதி இதில் உண்டு. ஒலி / ஒளி / தகவல் - அனைத்தையும் விதவிதமான format களில் எழுதும் திறன் கொண்டது. வெறும் 2 MB அளவே கொண்ட மென்பொருள் இது.
தரவிறக்கம் செய்ய : http://www.imgburn.com/
கற்பனையை காதுகொடுத்து
மூளையை கேட்கவைக்கும்...
கழிவிறக்க தலவானில்
தூக்கத்தை கேடுத்து
கனவை நீட்டி சொல்லித்தரும்...
பகுத்தறிவால் கிழிக்கப்படாத
காலண்டரின் சுவாமியை தினமுத்
திட்டிக்கொண்டை வணங்கி கிழிக்கிறேன்...
அடுக்கப்படாத புத்தகங்கள்
அடுக்கனையில் பழங் கஞ்சியாய் ஊசிப்போய்
வருமையின் மருந்தாய் முழுங்குகிறேன்...
அறைவெளிச்சத்தில் என் பால்வெளி
எதையாவது புலம்பி புலம்பி
மெதுவாய் பயம் சூழ்கிறது...
பகுத்தறிவாளன் அறையில்
ஆவிகளும் பேய்களும் ஓலமிட
பின்னனி இசையாய் எனக்குமட்டும்
காதுக்கு கேட்கமலே...
ரகசிய நிர்வாணத்தை யாருடை பேச்சோலியும்
ஒட்டுகேட்பதுபோல் நான் கூசிப்போகிறேன்...
அறையில் இல்லாத பொழுதுகள்
என் ரகசிய அறையின் காதலி
பிரிவின் துயரத்தால்
காமவெரிகொண்டு அழைக்க
விடு திரும்பி வெறுத்துப்போகிறேன்...
நிர்வாணத்தை காதலிக்கும்
என் கண்களின்
பாதுகாவள் ரகசியபெருவெளி
வெட்கத்தை செரிக்கும் விஞ்ஞானமாய்...
காத்தாடிகள் பெருவெளின் ஒப்பாரி,ஓலமாய்...
மேலாடைகளையும், ஒப்பனைகளையும்
அந்தரங்கத்தையும் எனக்குள் அம்மணமாக்கும் இவை
ரகசியமா ? வெளிப்படையா?
நோய்குறியீடு காலத்தின்
கொடுவாள் கழுத்தருகே காத்திருக்க
முதுமைசுமை கொண்டு திரியும் என்னை
ரகசியம் துரத்தியது கொலைபழி தீர்க...
நிர்வாணம் சொல்லுகிறது
கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவன்
நினைவோடு நிழலாய்
பின்தொடருகிறது...

நாம் எங்கே வாழ்கிறோம்?
நீதி என்பது என்ன?
அது எல்லோருக்கும் ஒன்றா?
மனித உயிர்கள் ஒன்றுக்கொன்று சமமானவை இல்லையா?
உண்மையில் மனிதம் சுதந்திரம் என்ற வாழ்வியல் கோட்பாடுகள் இருக்கின்றனவா?
கொள்கை கோட்பாடுகள் என்பனவெல்லாம் வெற்றுக்கோழங்களா?
நியாயம் அநியாயம் என்று எப்படி பிரிப்பது?அதை பகுப்பது யார்?
பணம் என்பதுதான் வாழ்க்கையின் ஒரே நோக்கமா?
பணமில்லாதோர்க்கு வாழ்க்கையே இல்லையா?
பணத்தால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாமா?
உண்மையில் மக்கள் முட்டாள்களா?
அல்லது மக்களுக்கு மனசாட்சி இல்லையா?
அல்லது மனித இனம் அழிவு நிலையை நோக்கி போகிறதா?
அதிகாரம் என்பது என்ன? அதை யாருக்கு யார் கொடுத்தார்கள்?
மக்களாட்சி என்பது என்ன? அது இன்னும் இருக்கிறதா?
யார் ஆபத்தானவர்கள்? சர்வாதிகாரிகளா? சனநாயகவாதிகளா?
கூட்டாட்சி என்பது என்ன?
இந்தியா ஒரு கூட்டாட்சி நாடா?
இந்தியாவில் சனநாயகம் இருக்கிறதா?
வேற்றுமையில் ஒற்றுமை என்பது வெறும் கூப்பாடா?
உண்மையில் சட்டம் என்பது என்ன?
அது நல்லவர்களுக்கு கவசமா? தீயவர்களுக்கு கவசமா?
பொதுவுடமை என்ற கோட்பாடு இருக்கிறதா?
நாட்டை ஆள்பவர்கள் எல்லாம் 200 ஆண்டுகள் வாழ்கிறார்களா?
மனிதன் விலங்குகளைவிட எந்த விதத்தில் மேலானவன்?
பாவம் புண்ணியம் என்று ஏதாவது இருக்கிறதா?
கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?
அவர் எப்போது வருவார்?
இங்கு நடப்பவைகள் எல்லாம் அவருக்குத்தெரியுமா?
தெரியும் என்றால் ஏன் தடுக்கவில்லை?
இப்போது தடுக்கவில்லையெனில் எப்போது தடுப்பார்?
இயற்கையின் நியதிகள் என்ன?
வாழ்க்கையின் பலன்கள் யாரால் நிர்ணயிக்கப்படுகின்றன?
எதை நம்புவது விதியையா? வாழ்க்கையையா?
இனி பூமியில் தர்மம் என்பதே இருக்காதா?
நாம் வாழ்வது எதற்கு?
எதற்குமே விடை தெரியவில்லை!


Head of International Secretariat of the Intelligence wing of the LTTE, Mr. Arivazhakan, who contacted TamilNet Friday categorically denied the reports that the LTTE leader Mr. Velupillai Pirapharan has been killed. Mr. Arivazhakan urged the global Tamil community not to trust the "engineered rumours," being spread by the Government of Sri Lanka and its military establishment.
"Our beloved leader is alive," he said and added that the LTTE leadership will make contact with its people at a suitable time in future.
"These rumours have been set afloat to confuse the global Tamil community which has been voicing support for the liberation of Tamil Eelam," he further said.
Mr. Arivazhakan, who verified his identity through a senior reporter in Sri Lanka, did not reveal his location due to security reasons.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக