நீண்ட நாடகளாக தொடர்பு ஊதுமின்றியிருந்த எனது தம்பி ஒருவன் திடீரென 20/05/09தொலைபேசியில் தொடர்பு கொண்டான் நான் கதைக்க முன்பே சிவரிகளை கூறிவிட்டு தொடர்பு துண்டிக்கப்பட்டது .உண்மையில் அவன் எங்கிரந்து பேசுகிறான் என்பது தெரியாவிட்டாலும் ஏதோ மீளமுடியா இடத்தில் இருப்பதாக உணர்ந்தேன்.
இந்த உண்மை .......
"நான் வன்னியில காட்டுக்குள் இருந்து கதைக்கிறன் இஞ்ச நிறைய சனத்தை ஆமி உயிரோடு புதைக்கிறான் இந்த செய்தியை எல்லாருக்கும் சொல்லு............அறுந்த தொடர்பு"
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று பரவிய செய்தியில் (வதந்தியில்) வன்னியின் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள முள்ளிவாய்க்காலில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட உண்மை உலகிற்குத் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டது.
திங்கட்கிழமை அதிகாலை முதல் நடந்த இந்தக் கோர வெறியாட்டத்தில் கொல்லப்பட்டவர்கள் 25,000 பேருக்கு மேல் 50,000 பேர் வரை என்கின்றன செய்திகள்.
இதற்கு அடிப்படை என்னவென்றால் வன்னி பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் தஞ்சமடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை 50,000த்திலிருந்து 70,000 பேர் வரைதான் என்று சிறிலங்க அரசு கூறியது. இதனை இந்தியாவின் நாடாளுமன்றத்தில் கூறினார் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
இதனை மறுத்த முல்லைத் தீவு மாவட்டத்தின் அரசு முகவர் அங்கு 83,000க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 3,30,000 பேர் உள்ளனர் என்றும் அவர்களுக்கு ஒரு வார உணவுத் தேவை 3,600 டன்கள் என்றும் கூறினார்.
தற்பொழுது பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறிய மக்களின் கணக்கு 2,75,000 என்று சிறிலங்க அரசே கூறியுள்ளது. அப்படியானால் மீதமிருந்த 55,000 மக்கள் எங்கே?
சூசை அளித்த தகவலும் இந்த கணக்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் 50,000 பேருக்கு மேல் அங்கு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது புலனாகிறது. ஆனால் அங்கிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என்றுதான் சிறிலங்க அரசும் இராணுவமும் கூறின. அப்படியானால் அந்த இடத்திற்கு இன்றுவரை ஊடகங்களையோ அல்லது சர்வதேச மனிதாபிமான அமைப்புகளையோ அனுமதிக்க மறுப்பது ஏன்?

தேவையானப் பொருட்கள்:
பாகற்காய் (நீள வகை) - 2
புளி - ஒரு சிறு எலுமிச்சம்பழ அளவு
தக்காளி - 2 (நடுத்தர அளவு)
வெல்லம் பொடி செய்தது - 1/2 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, கெட்டியாகக் கரைத்து ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.
தக்காளியைத் துண்டுகளாக்கி, நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பாகற்காயை, விதையை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கியத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, 1/2 கப் தண்ணீரை விட்டு வேக விடவும். வெந்தவுடன், அதில் புளித்தண்ணீர், தக்காளிச்சாறு, மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்றாகக் கிளறி, மூடி வைத்து, கொதிக்க விடவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானவுடன், கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, தாளித்து, அதில் கொதிக்கும் பாகற்காய் கலவையைக் கொட்டி கலக்கவும். வெல்லப் பொடியைச் சேர்த்துக் கிளறி விட்டு, சிறு தீயில் வைக்கவும். வெல்லம் கரைந்து, பச்சடி திக்கானவுடன், இறக்கி வைக்கவும்.
ரசம் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

மே 10 அன்று டாக்டர் ருத்ரன்,டாக்டர் ஷாலினி அவர்கள் கலந்து கொண்ட "குட் டச் பேட் டச்" பற்றிய கருத்தரங்கம் நல்ல முறையில் நடந்தது அனைவரும் அறிந்த ஒன்று. இந் நிகழ்வைப் பற்றிய கட்டுரை இன்றைய ஜூனியர் விகடன் இதழில் 26 மற்றும் 27ம் பக்கங்களில் வந்துள்ளது.நன்றி ஜூவி.
அடுத்து என்ன என்ற சிந்தனையையும், ஏதாவது செய்துதான் ஆக வேண்டும் என்ற தீர்மானமும் ஏற்படுகிறது. லக்கியிடம் இதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவரின் கருத்தும் அதுவாகத்தான் இருந்தது.
கிராமப்புற கல்வி பற்றி நானும் skயும் நீண்ட விவாததம் செய்தோம்.அந்த விவாதத்தின் தொடர்ச்சியாக சில திட்டங்களும் தோன்றியது. செயல் வடிவம் பெற்றவுடன் பதிவு வரும்.
வருகின்ற மே 28ம் தேதி நமது மருத்துவப் பதிவர், 'டாக்டர் புருனோ' தலைமையில் நடக்கவிருக்கும் கருத்தரங்கிற்கு அனைவரும் வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு...
(இந்தக் கட்டுரை சென்னை எடிசனில் மட்டும் வந்திருப்பதால் இங்கு வெளியிடப்பட்டிருக்கிறது)
நன்றி.
..
---------------------------------------------------------தீபச்செல்வன்
---------------------------------------------------------------
மைதானத்துக்கான சமர்
ஓய்ந்துபோக மீளவும் தொடங்குகிறது
தீராத பேரினநோயின் யுத்தம்.
கூடாரத்தில் அடைந்துவிட
தாடி வளர்ந்து
உன்னை மூடிக்கொண்டிருக்கிறது.
உயிர்கள் கறுகிய மைதானத்தை
நனைக்கிறது இறுகிய மழை.
வாழ்வு
கூடாரத்தில் மூடிவைக்கப்பட்டிருக்கிறது.
பயங்கரவாதமாக வேர் அறுக்கப்பட்ட
பெருமிதங்களால்
வாழத்துக்களால் வெற்றியின் களிப்பில்
மிதந்துகொண்டிருக்கிற
கொண்டாட்டங்களில் நாம் எல்லாவற்றையும்
இழந்து போயிருக்கிறோம்.
இலக்கங்களாலும் ஒலிபெருக்கிகளாலும்
நீ கட்டி வைக்கப்பட்டிருக்கிறாய்.
என்னை அழைத்துச் செல்லுகிறபோது
முழு மரங்களும் பக்கத்தில் உதிர்ந்ததுபோல
அதிருகிறது உனது முகம்.
பான்கீமூனின் கைகளில் துவக்கு இருப்பதை
நீயும் நானுமே காணுகிறோம்.
இன்னும் அடங்காமல் பசித்திருக்கிற
துவக்குகளால்
சூழப்பட்டிருக்கிறது நமது காணி.
மண்ணடியில் நமது சிதைந்த வேரில்
திணிக்கப்படுகிற சொல்லாடல்களில்
நாம்தான் உன்மையில் தோற்றிருக்கிறோம்.
மைதானத்தைவிட்டு
வெளியேறிக்கொண்டிருக்கிறது யுத்தம்.
நாராயணனின் கைகளிலும்
மேனனின் கைகளிலும் பந்துகள் உருளுகின்றன.
பந்துகள் கொட்ட
தலைகள் சிதறுகிற காணிக்கிராமங்களில்
அருசி மூடைகளும் வந்து விழுகின்றன.
இனி கனவுகள் குறித்து மிக மௌனமாயிருப்போம்.
இறப்பர் கூடாரங்களால் நிரம்பியிருக்கிற
காணியில் முட்கம்பிகளில்
தொங்கிக்கொண்டிருக்கிறது போரின் பிறகான வாழ்வு.
நம்மை வென்றுவிட்டு கிடக்கிற
யுத்தம்
அறிவிப்பின்றி மெல்ல தொடருகிறது.
மனங்கள் காயப்படுத்தப்பட
தலைகள் கழற்றப்படுகின்றன.
நமது மைதானத்தில்
பந்தாடிக்கொண்டிருக்கிறது உலகம்.
குடிக்கிற தண்ணீருக்கான
வரிசை நீளுகிறது.

-----------------------------------------------------------------
21.05.2009
21.05.2009

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக