திருமணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் வரும் ஒரு நிகழ்வு. வெகுசிலருக்கு வராமல் கூட இருக்கலாம். வராமல் போனது கூட ஒரு நிகழ்வாகவே கருதப் படும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி அது. சிலநேரங்களில் அது பெற்றோரால் நிச்சயக்கப்படும் வகையிலும் சில நேரங்களில் அவர்களாகவே நிச்சயிக்கப் படுவதாகவும் அமைகிறது.
அவர்களாகவே முடிவு செய்வது பற்றி நாம் பேசப் போவதில்லை. பெற்றோரால் உறுதி படுத்தப் படும் திருமணங்களிலிருந்து ஒரு நிகழ்வினைப் பற்றி மட்டும் பார்ப்போம். பல இடங்களில் ஆணும் பெண்ணும் நிச்சயத்திற்கு முன் பேசுகின்றனர். பெரும்பாலும் பேச ஆசைப் படுகின்றனர். இப்படி பேசுவதால் ஏதாவது நன்மை இருக்கிறதா? ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள என்று சொல்லிக் கொள்கிறார்கள். சிலநிமிடங்களில் எவ்வாறு அது சாத்தியம்?
பல நேரங்களில் காதலிக்க தைரியம் இல்லாத இளைஞர்கள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கடலை போடுவதற்கும் ஊர்சுற்றுவதற்கும் பயன் படுத்திக் கொள்கிறார்கள். இதில் அத்துமீறலுக்குத்தான் வாய்ப்பு இருக்கிறதே தவிர புரிந்து கொள்வது என்பது.............
ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதும் சிறந்தவர்களாகக் காட்டிக் கொள்வதும் மட்டுமே உண்மையில் நடைபெறுகிறது. தங்களின் ரசனைகளை வெளிக் காட்டிக் கொள்கிறார்களா.. என்றால் இல்லை. எல்லாவற்றிலும் பெஸ்ட். என்ற நிலைமையிலேயே பழகுகின்றனர். வெறும் இனக்கவர்ச்சி மட்டுமே நிற்கிறது. திருமணத்திற்கு பின் ஏற்படக்கூடிய ஒரு சஸ்பென்ஸ் ப்போய்விடுவதால் பல நேரங்களில் சளிப்பு மட்டுமே மீந்து போகிறது. சின்ன குறைகள் வெளியே தெரியும் போது அது சண்டையாய் மாறி திருமணத்தையே முறித்துவிடக்கூடிய சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
என்னமோ போங்க...........

சில தினங்களுக்கு முன்பு நண்பர் ஒருவாரிடமிருந்து மினஞ்சல் ஒன்று வந்தது அதில் நான் ஒரு வீடியோ பிளாக் ஒன்று ஓபன் செய்ய உள்ளேன் எனது பிளாக்கில் இடுகை பகுதியில் எப்படி வீடியோக்களை கொண்டுவருவது பற்றி கூறவும் என்று.
*************************************************************************************
நண்பரே பொதுவாக நீங்கள் வீடியோ பிளாக்கை தொடங்குவதற்குமுன் சில விஸயங்களை தெறிந்து கொள்வது அவசியம், அதாவது நீங்களாக உங்கள் கணிப்பொறியில் உள்ள வீடியோக்களை பிளாக்கில் பதிவேற்றம் செய்ய இயலும் இதற்கு பிளக்கர் வீடியோஸ் என்ற சர்வர் பயன்படுகின்றது இதற்கு மிகவும் கால தாமதம் எற்படும்.ஆகையால் நீங்கள் கூகில் அல்லது யூடியூபில் உள்ள படங்களை உங்கள் பிளாக்குக்கு எளிதில் கொண்டுவர முடியும்,அதற்கான வழிமுறைகள் இதோ,

1)முதலில் யூடியூப் அல்லது கூகில் வீடியோஸுக்குள் உங்கள் கூகில் ஐ.டியை வைத்து சயின் இன் செய்க.
2)இப்போது அதன் மேலே உள்ள சேர்ச் பகுதியில் நீங்கள் விரும்பிய படத்தின் பயரை கொடுத்து சேர்ச் செய்க.
3)இப்போது பல படங்கள் வந்து நிற்க்கும் அதில் உங்களுக்கு பிடித்த படத்தை கிளிக் செய்க.
4) பிறகு பின்வரும் படத்தில் உள்ளது போல் செய்க "அதில் எம்பட் என்ற பகுதியில் உள்ள கோடுகளை காப்பி செய்து உங்கள் இடுகை பகுதியில் உள்ள ஹச்.டி.எம்.எல் டெக்ஸ் எடிட்டரை தேர்ந்தெடுத்து அதனுல் பேஸ்ட் செய்க.

5) இப்போது நீங்கள் தேடிய படம் உங்கள் பிளாக்கில்.
6)இந்த காமேடியையும் பார்த்துட்டு போங்க.
சிறு குறிப்பு உங்கள் கணிணியில் உள்ள படங்களை கூட யூடியூபில் பதிவேற்றம் செய்து பின் உங்கள் பிளாக்கினுள் கொண்டுவருவதான் மிகவும் சிறப்பாக இருக்கும்.

Neetu Chandra latest movie details
Please click the Photo for HQ view
800 x 531 px
1800 x 1196 px
1024 x 680 px
1800 x 1196 px
1024 x 680 px
600 x 714 px
600 x 702 px
600 x 660 px
Neetu Chandra Photo Shoot for 'The Man' Magazine
Please click the Photo for HQ view
800 x 531 px
1800 x 1196 px
1024 x 680 px
600 x 714 px
600 x 702 px
600 x 660 px
Neetu Chandra Photo Shoot for 'The Man' MagazineNeetu Chandra latest movie details
Please click the Photo for HQ view
800 x 531 px
1800 x 1196 px
1024 x 680 px
1800 x 1196 px
1024 x 680 px
600 x 714 px
600 x 702 px
600 x 660 px
Neetu Chandra Photo Shoot for 'The Man' Magazine
Please click the Photo for HQ view
800 x 531 px
1800 x 1196 px
1024 x 680 px
600 x 714 px
600 x 702 px
600 x 660 px
Neetu Chandra Photo Shoot for 'The Man' Magazine

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக