tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/
இலங்கையில் போர் முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்துள்ள சூழ்நிலையில் முகாம்களில்தங்கவைக்கப்பட்டுள்ளதமிழர்கள் படும் துயரங்கள் பற்றி பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட ஆரம்பித்துள்ளன.
தமிழினம் படும் துயரங்களையும் அவலங்களையும் சர்வதேச சமுதாயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும். இது ஒவ்வொரு செய்தி ஊடகங்களின் தலையாய கடமையாகும்.
உலகெங்கிலும் பரந்து வியாபித்துள்ள ஒவ்வொரு தமிழனும் தனக்கு வந்த துயரென நினைத்து தன்னுடைய வீட்டுக்கு வந்த துயெரென நினைத்து முடிந்தவர்கள் ஏதோ ஒரு வழியில் தன்னுடைய ஆதரவை உதவிகளை செய்யவேண்டும்.
பசிக் கொடுமை நோய் கொடுமை இரண்டிலிருந்தும் மீட்டு அவர்கள் வாழ தேவையான அடிப்படை உரிமைகளை பெற்றுதர வேண்டும் இது சர்வதேச சமுதாயத்தின் கடமையாகும்.

'அடுத்த ஆறு மாதங்களில் இந்தியப் பொருளாதார நிலைமை சீராகும்' என்று, ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் தெரிவித்தார். மும்பையில் நிதித்துறை நிர்வாக உச்சி மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற அவர் பேசியதாவது: உலகச் சந்தையில் அமைதி திரும்புகிறது, நாம் எடுத்திருக்கும் நிதித்துறை நடவடிக்கைகளும் பலன் தரத் துவங்கியிருக்கின்றன. மெர்சண்டைஸ் ஏற்றுமதி அளவு இந்தியாவைப் பொறுத்தளவில் குறைவு. அது இழப்பீட்டைக் குறைத்திருக்கிறது. வசதியான அன்னியச் செலாவணி, பணவீக்கம் அதிகரிக்காத போக்கு ஆகியவை நமக்குச் சாதகமான அம்சங்கள். இவை எல்லாம் சேர்ந்து பொருளாதார மந்த நிலையை அகற்றும்.பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக இங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்ற பாதிக்கப்பட்ட நாடுகளை ஒப்பிடும் போது அதிக வலி ஏற்படாத செயலாக அமைந்தது. அடுத்து வரும் 2009-2010ம் ஆண்டுகளில் மொத்த வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும். உலகச் சந்தை நிலவரங்களைப் பார்த்தால் இன்னமும் அபாயம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சவால்கள் இருக்கத்தான் செய்யும். ஆகவே, அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் ஏற்கனவே அளிக்கப்பட்ட ஊக்குவிப்புகளை வைத்து நாம் எப்படிச் செயல்படுகிறமோ, அதைப் பொறுத்து பலன் கிடைக்கும்.
உலக நாடுகளில், தொழில்துறை தேக்கம் ஏற்பட்ட போதும், இந்திய வங்கிகள் தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டு வருகின்றன. அதே சமயம், திருப்பிச் செலுத்தப்படாத கடன் வங்கிகளில், தேக்கம் அதிகமாக வாய்ப்பு உண்டு. ஆனால், பெரிய அளவு நடைமுறைப் பாதிப்பை ஏற்படுத்தி விடாது.
அதே சமயம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, அதைத் தொடர்ந்து நிதி ஊக்குவிப்புச் சலுகைகள் அளித்த செயல் மற்றும் ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்தியது என்று எல்லாம் சேர்ந்து கிராமப்புறப் பொருளாதாரத்தை ஊக்குவித்திருக்கிறது. இவ்வாறு சுப்பாராவ் கூறினார்.
நன்றி : தினமலர்

file:///c:/my%20photoalbums/result/album_title/album0.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக