'அரசியல் பத்தி இப்போ பேசாதீங்க' என்று ரசிகளிடம் ரஜினிகாந்த் நேரில் இன்று விளக்கமளித்தார்.
இராஜீவ் காந்தியை கொலை செய்ய விடுதலைப் புலிகளைத் தூண்டியதே ஜெயலலிதாதான் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மும்பையில் வட மாநிலத்தவர்கள் நாளை `சாட்' பூஜையை கொண்டாடுகிறார்கள். அப்போது கலவரம் நடக்காமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில்
மரங்களில் ஒளிந்திருக்கும்
மழைத்துளிகளை
அம்பலப்படுத்தும்
காற்றைப்போல்
என்னுள்
ஒளிந்திருக்கும்
காதலை
அம்பலப் படித்திவிடுகிறது
என்னை கடந்துசெல்லும்
உன் சுவாசம்!!!!
மரங்களில் ஒளிந்திருக்கும்
மழைத்துளிகளை
அம்பலப்படுத்தும்
காற்றைப்போல்
என்னுள்
ஒளிந்திருக்கும்
காதலை
அம்பலப் படித்திவிடுகிறது
என்னை கடந்துசெல்லும்
உன் சுவாசம்!!!!
சந்திக்கும் வரை
உன்னை யார்யென்றே
தெரியாது
உன்னை
சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு
யாரையும்
தெரியவில்லை!!!!!!
இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!
ஊடல் கனங்களில்
என்ன பேசுவதென்று
தெரியாமல்
வார்த்தைகள் தத்தளிக்கும் போது
சலனமே இல்லாமல்
பேசத்தொடங்கி விடுகின்றன
நம் விரல்கள்!!!
என்னை
தூங்கச் சொல்லிவிட்டு
நம் கைப்பேசி
உரையாடலை
முடித்துவைத்தாய்
உன்முத்த சத்தங்களோ
என் தூக்கத்தோடுதான்
விளையாடுவேன்
என்று
அடம் பிடிக்கிறது!!!!
நீங்க எல்லாம் இதை ஏற்கனவே பாத்து இருப்பீங்க.... இருந்தாலும் இன்னொருக்காப் பாருங்க.....
ஓட்டுப் போடுங்க மக்களே!
ஓட்டுப் போடுங்க மக்களே!
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி, தமிழக நடசத்திரங்கள் ஆற்றிய உரையின் MP3 வடிவம் இங்கே ஊற்று.கொம் வாசகர்களுக்காக:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக