பிரான்சின் கவனயீர்ப்பு போராட்டங்கள் கடந்த ஒரு மாதமத காலமாக இரவு பகலாக தொடர்கிறது. வேலைமுடிந்த கையோடு அப்படியே ஒரு முறை போராட்ட இடத்திலும் தலை காட்டிவிட்டே பெரும்பாலனவர்கள் வீடு செல்கின்றனர். வார இறுதிகளில் அதிகமாக மக்கள் கூடுகின்றனர். அவ் அப்போது அதிக மக்கள் கலந்து கொள்ளும் கண்டன ஊர்வலங்களும் நிகழ்தப்பாடுகின்றன.
ஆரம்பத்தில அதிகமாக கண்டு கொள்ளத பிரஞ்சு ஊடகங்கள் இப்போது எங்கள் செய்திகளினை வெளியிட தொடங்கியிடுக்கின்றன. கவனயீர்ப்பு போராட்ட செய்திகள் மாத்திரமல்லாது ஈழத்து அவலங்களினையும் வெளியிடுகின்றனர்.
இனையங்களில் வெளியிடப்படும் இறப்பு எண்ணிக்கைகள் தீயாக பரவுகையில், இளஞர்கள் வீதிமறிப்புக்களிலும் இறங்கி விடுகின்றனர். பின்னர் அது பொலிசாரின் கண்னீர்புகை,கைதுகளுடனேயே கட்டுபடுத்தபடுகின்றன, இனைய செய்திகளில் நம்பகதனமைகள் குறித்து சந்தேகங்கள் இருந்தாலும் அவை உண்மையாகி விடுமா என்ற அச்சம் ஒவ்வொருவரினையும் பாதித்து இருக்கிறது!
அவ்வப்போது போராட்ட இடங்களில் தலைகாடும் நகர மேயர்கள்,கட்சி உறுப்பினர்கள் வாகுறுதிகள் வழங்க்குவதோடு சரி அவர்களின் பணி முடிந்து விடுகிறது. அவர்களாலும் இத்னைவிட என்னதான் செய்துவிட முடியும்? எங்களையும் யாரவது கண்டுகொள்வார்கள் என்ற நம்பிக்கையில், போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளது இன்றும் தமிழர் வர்தக் நிறுவனங்கள் அனைத்து மூடப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறுகின்றது
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
மின்னஞ்சலில் வந்த கவிதை!
ஒருநாள் அத்தனையும் மீறப்படும்
வீதி மங்கைகள்..
விளையாடிய
பல்லாங்குழிகளில்,
புளியங்கொட்டைக்குப்பதிலாக…
மனித இரத்தங்கள்!
கடற்கரைச் சிறுவர்களின்..
மணல் வீட்டில்
எலும்புகள்தான்..
கூரைகள்!
வீதிகளில் விட்டுவந்த
பம்பரங்கள்…
இன்னமும்
இதயத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது!
நாங்கள்
பாயில் தூங்கிய …
நாட்களை விடவும்,
பயத்தில் தூங்கிய ..
நாட்கள்தான் அதிகம்!
வாழப்போகிற தலைமுறைக்காய்
சாவை விரும்பும் ..
சந்ததிகள் நாங்கள்!
அழியப்போகும் ஆதிக்கமே! - உன்
சாவுக்கு ஊதுகிற
சங்கொலிகள் நாங்கள்!
உங்களுடைய
வாழ்க்கையெல்லாம்..
மரணத்தோடு முடிகிறது!
எங்களுடைய
வாழ்க்கையோ..
மரணத்தில் விடிகிறது!
சற்று உற்றுப்பாருங்கள்
எங்கள்
தலையில் சுமந்திருப்பது
கோணிகளா இல்லை
கோபத்தின் கொப்புளங்களா..?
நாங்கள்
விட்டுவந்தது ..
தாய் மண்ணைத்தான்
தைரியத்தை அல்ல..
நாங்கள்
அகதிகள் அல்ல ..
உங்களை
புதைக்க வரப்போகிற..
சகதிகள்!
புறநானூற்று தமிழ் - இனி
புல்லட்டுகளோடு வரும்
காத்திரு!
அத்து மீறியவனே - ஒருநாள்
அத்தனையும் மீறப்படும
நன்றி கவிதை எழுதியவர்கும்,மின்னஞ்சலில் அனுப்பிய நண்பர்க்கும்

தன்னம்பிக்கை அஜீத் இன் தாய் மொழி…………………….
தன்னம்பிக்கையின் தன்மானம் நீ
தன்னம்பிக்கையின் தாய்மை நீ
தன்னம்பிக்கையின் தன்னம்பிக்கை நீ

உண்மையில் அவன் எங்கிருந்து பேசுகிறான் என்பது தெரியாவிட்டாலும் ஏதோ மீளமுடியா இடத்தில் இருப்பதாக உணர்ந்தேன்.
இந்த உண்மை .......
" வன்னியில காட்டுக்குள் இருந்து கதைக்கிறன் இஞ்ச நிறைய சனத்தை ஆமி உயிரோடு புதைக்கிறான் இந்த செய்தியை எல்லாருக்கும் சொல்லு...................."
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று பரவிய செய்தியில் (வதந்தியில்) வன்னியின் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள முள்ளிவாய்க்காலில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட உண்மை உலகிற்குத் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டது.
திங்கட்கிழமை அதிகாலை முதல் நடந்த இந்தக் கோர வெறியாட்டத்தில் கொல்லப்பட்டவர்கள் 25,000 பேருக்கு மேல் 50,000 பேர் வரை என்கின்றன செய்திகள்.
இதற்கு அடிப்படை என்னவென்றால் வன்னி பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் தஞ்சமடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை 50,000த்திலிருந்து 70,000 பேர் வரைதான் என்று சிறிலங்க அரசு கூறியது. இதனை இந்தியாவின் நாடாளுமன்றத்தில் கூறினார் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
இதனை மறுத்த முல்லைத் தீவு மாவட்டத்தின் அரசு முகவர் அங்கு 83,000க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 3,30,000 பேர் உள்ளனர் என்றும் அவர்களுக்கு ஒரு வார உணவுத் தேவை 3,600 டன்கள் என்றும் கூறினார்.
தற்பொழுது பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறிய மக்களின் கணக்கு 2,75,000 என்று சிறிலங்க அரசே கூறியுள்ளது. அப்படியானால் மீதமிருந்த 55,000 மக்கள் எங்கே?
சூசை அளித்த தகவலும் இந்த கணக்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் 50,000 பேருக்கு மேல் அங்கு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது புலனாகிறது. ஆனால் அங்கிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என்றுதான் சிறிலங்க அரசும் இராணுவமும் கூறின. அப்படியானால் அந்த இடத்திற்கு இன்றுவரை ஊடகங்களையோ அல்லது சர்வதேச மனிதாபிமான அமைப்புகளையோ அனுமதிக்க மறுப்பது ஏன்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக