திங்கள், 3 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-02

மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில், மேற்கு வங்காள முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா, மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் நூலிழையில் உயிர் தப்பினார்கள். இந்த தாக்குதலில் 6 போலீசார் காயம் அடைந்தனர்.


More than a Blog Aggregator

by சரவணகுமரன்
லயோலா கல்லூரி கருத்து கணிப்பு வந்திருந்த போது, விஜய் ரஜினிக்கு முன்பு இருக்கும் ரிசல்ட்டை கண்டு ஆச்சர்யப்பட்டு, ஒரு ஓட்டெடுப்பு வைத்திருந்தேன். அது முடிந்து ரொம்ப நாள் ஆச்சு. சரி. அந்த ஓட்டெடுப்பை பக்கத்தில் இருந்து நீக்கும் முன்பு, ரிசல்ட் சொல்லிடலாம்னு இந்த பதிவு.

இது தான் ரிசல்ட்.



ஒட்டு போட்டது 167 பேர்தான். இருந்தாலும், விஜய்தான் கடைசி. ரஜினி, கமல் முன்னணியில் இருப்பது விசேஷமில்லை. இதில், அஜித் மூன்றாவது இருப்பது ஹைலைட்.


இதனால், நான் சொல்லவருவது என்னவென்றால்,

தமிழ்மக்களுக்கு ரொம்ப பிடித்த நடிகர், ரஜினி.

இத வச்சி, அத எப்படி சொல்ல முடியும்னு கேப்பாங்க. அப்படி சொல்ல முடியாதென்றால்,

அட்லிஸ்ட், இணைய தளங்களில் உலாவுபவர்களுக்கு ரொம்ப பிடித்த நடிகர், ரஜினி.

அதுவும், இல்லையென்றால்,

குறைந்தபட்சம், தமிழ் பதிவு படிப்பவர்களுக்கு ரொம்ப பிடித்த நடிகர், ரஜினி.

சரி,போகட்டும்.

என் வலைப்பதிவிற்கு வந்தவர்களில், அதிகமானோர்க்கு ரொம்ப பிடித்த நடிகர், ரஜினி.
சூரியன் இல்லையேல் ! இவ்வுலகம் இல்லை ! எந்த கிரகமும் இல்லை உலகிற்கு ஒளியூட்டி உயிரூட்டி அனைத்து உயிரனத்திற்கும் தாயான சூரியனில் எறிவது நெருப்புத்தானே அந்த நெருப்பு உன்னுல்லும் இருக்கிறது எறிகிறதா ? இல்லையா ? எறியட்டும் ! இல்லையேல் பற்றவை ! எறியட்டும் ! ஒளி பறவட்டும் ! நீயும் சூரியந்தானே ! ஒளிப் பறப்பும் விளக்கும் தன்னை உருக்கி அடுத்தவருக்கு ஒளிக் கொடுக்கும்

கருத்துகள் இல்லை: