வெள்ளி, 22 மே, 2009

2009-05-22

நாட்டின் 18ஆவது பிரதமராக மன்மோகன் சிங் இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார். அவர் பிரதமராகப் பதவியேற்பது தொடர்ந்து 2ஆவது முறையாகும். அவருடன் 19 கேபினட் அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில் மன்மோகன் சிங்கிற்கும், கேபினட் அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பதவிப் பிரமாணமும், ரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பிரதமர் சரியாக மாலை 6.20 மணியளவில் குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைந்தார். அவருடன் அவரது மனைவியும் [...]

ஈழத் தமிழர்களின் ஒரே தேவையான “தனித் தமிழ் ஈழம்’ கிடைக்கும் வகையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் எ‌ன்று கூ‌றியு‌ள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழீழ விடுதலைக்கான போரில் பலியான ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் மே 28ஆ‌ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறும் என்று‌ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை வேளச்சேரியில் உள்ள தாய்மண் அறக்கட்டளை அரங்கில் வியாழக்கிழமை (நே‌ற்று) நடைபெற்றது. இந்தக் [...]

கருத்துகள் இல்லை: