வெள்ளி, 22 மே, 2009

2009-05-22

சீன வணிக அமைச்சகத்துக்கும் ஜப்பான் பொருளாதார தொழிற்துறை துணை அமைச்சகத்துக்குமிடையில் 13வது முறையான கலந்தாலோசனை 20ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்றது. உலகப் பொருளாதார நிலைமை, இரு நாட்டுப் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு, பிரதேசங்கள் மற்றும் பல தரப்புத் துறைகளிலுள்ள ஒத்துழைப்பு ஆகியவை பற்றி, இரு தரப்பும் கருத்துக்களைப் பச்சையாகப் பரிமாறிக்கொண்டுள்ளன. தற்போதைய சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பில், இரு நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நிதி நெருக்கடியைக் கூட்டாக சமாளிப்பது, முக்கியத்துவம் வாய்ந்தது என்று இரு தரப்பும், ஒருமனதாக கருத்து [...]

1964ல் வந்த சிவாஜி படங்கள்.

கர்ணன்
பச்சை விளக்கு
ஆண்டவன் கட்டளை
கை கொடுத்த தெய்வம்
புதிய பறவை
முரடன் முத்து
நவராத்திரி

ஒரே வருடம்..வந்த .ஒரே நடிகனின் 5 படங்கள் 100 நாட்கள் சாதனை நடிகர் திலகத்திற்கு மட்டுமே உரியது.இச் சாதனை .வேறு எவராலும் இதை முறியடிக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது என்றே தோன்றுகிறது.

மேலும்..5 ..100 நாட்கள் படங்களும் மொத்தம் 15 திரையரங்குகளில் சென்னையில் ஓடின.அவை..
கர்ணன்,பச்சை விளக்கு,கை கொடுத்த தெய்வம்,புதிய பறவை,நவராத்திரி.

புதியபறவைக்கு..எங்கே நிம்மதி பாடலுக்கு எம்.எஸ்.விஸ்வனாதன்..100க்கும் மேற்பட்ட இசை கருவிகளை பயன்படுத்தினார்.

நவராத்திரி படத்தில் 9 வேடங்களில்..சிவாஜி நடித்தார்.

1952 தீபாவளியன்று முதல் படம் பராசக்தி வந்தது..12 ஆண்டுகளுக்குப் பின் 1964 தீபாவளிக்கு வந்த நவராத்திரி சிவாஜியின் 100 ஆவது படம்.

இந்த தீபாவளிக்கும் நடிகர் திலகத்தின்..நவராத்திரி, முரடன் முத்து ஆகிய இரண்டு படங்கள் வந்தன.

1965 படங்கள் அடுத்த பதிவில்.

மலேசியா பத்துமலையில் ஈழத்தமிழர் உரிமை காக்க நாளை மறுதினம் (24/05/09) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மலேசியா வாழ் தமிழ் மக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: