இன்று 'NOT ONE LESS' என்ற ஒரு சீனத் திரைப் படம் பார்த்தேன்.
ஒரு மகிழ்ச்சிக்குரிய விஷயம் மிக மிக நிறைவான ஒரு படம் பார்த்த அதிர்வு.
ஒரு வருத்தத்துக்குரிய விஷயம் இது போலத் திரைப் படங்களைத் தமிழில் படைக்கும் வாய்ப்புக்கான அறிகுறிகள் ஏதும் அண்மைக்காலத்தில் இல்லை என்பது.
சரி ,மகிழ்ச்சியான விஷயத்துக்கு வருவோம் .
வறண்ட மலைகள் சூழ்ந்த,காமிராவில் பார்ப்பதற்கு மட்டுமே அழ்கான ஒரு குக்கிராமம்.அங்கே ஒரு துவக்கப் பள்ளி.ஒன்று முதல் நான்கோ ,ஐந்தோ வகுப்புப் படிக்கும் வறிய குழந்தைகள்.(வறிய குழந்தைகளைப் பற்றி நான் விளக்கம் சொல்லும் அளவுக்கு இது பணக்கார நாடில்லை).
எல்லோருக்கும் ஒரே அறை.
அதனால் ஒரே பாடம்.
பக்கத்திலேயே ஆசிரியர் தங்கிக் கொள்ளும் அறை.இதுதான் ஒட்டு மொத்த பள்ளிக் கட்டிடம்.
இங்கே பல வருடங்களாக வேலை பார்க்கும் ஆசிரியர் தனது தாய் உடல நலம் சரியில்லாத காரணத்தினால் ஒரு மாதம் விடுமுறையில் போக வேண்டியதாகிறது.
எந்த வசதிகளும் அற்ற அந்தக் குக்கிராமத்துப் பள்ளிக்கு வேறு ஆசிரியர் யாரும் வர மாட்டேன் என்று சொல்லி விட்டதால், அந்த ஊர்த தலைவர் இன்னொரு தொலை தூரத்துக் கிராமத்துப் பண்ணையில் வேலை பார்க்கும் ஒரு பதின்ம வயதுச் சிறுமியை மாற்று ஆசிரியராக நியமித்துக் கூட்டி வருகிறார்.
பண்ணையில் கிடைப்பதை விடக் கூடுதல் சம்பளம்-ஐம்பது ரூபாய்!
அதனால் அந்தச் சிறுமி ஆசிரியர் வேலைக்கு வருகிறாள். அவள்தான் கதை நாயகி.
அவளும் அதிகம் படிக்க வில்லை என்றாலும் இந்தக் கிராமத்துக் குழந்தைகளை மேய்க்கும் அளவு படித்தவள்.
ஏற்கனவே வறுமையின் காரணமாக பள்ளியை விட்டு நிறையக் குழந்தைகள் படிப்பை விட வேலை முக்கியம் என்று சொல்லிச சென்று விடுவதால் இந்த ஒரு மாதத்தில் ,இருக்கும் நாற்பது குழந்தைகளையும் ஒன்று கூடக் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் அந்தச் சிறுமி ஆசிரியையின் தலையாயப் பணி!!
அப்போதுதான் அவளுக்குப் பேசிய சம்பளமான ஐம்பது ரூபாய் கிடைக்கும் !
அதுதான் படத்தின் தலைப்பே -'ஒருவர் குறையாமல்' !
அதில் ஒரு மாணவன் குடும்பத்தின் கடன் சுமைக்காக கிட்டத்தட்ட தொலைவில் இருக்கும் நகரத்துக்கு வேலை பார்க்க ஓடிவிடுகிறான்.
அவனைத் தேடி கண்டு பிடித்து வந்தால்தான் இந்தப் பதின்மூன்று வயது ஏழை டீச்சருக்குச் சம்பளம்!!
படத்தின் கருவைச் சொல்லி விட்டேன்
மீதி அற்புதங்களை நீங்களே படத்தைப் பார்த்து விட்டு எனக்கு நெகிழ்ந்த படி சொல்லுவீர்கள்.

submit_url = '< ?php the_permalink() ?>';
மதிமுக மாவட்ட செயலாளர்கள், ஆட்சி மன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு முன்பாக, வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

சிங்கப்பூரில் இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கோரி உண்ணாநிலை மேற்கொள்ளும் ராஜசேகர் செவ்வி தமிழ்வெளி பேட்டிகள் பகுதியில் வெளியாகியுள்ளது, அதை படிக்க இங்கே அழுத்துங்கள்
சர்ச்சைக்குரிய டி.ஆர். பாலு, ஆ. ராசா, ஆகியோரை மத்திய அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள பிரதமர் திரு. மன்மோகன் சிங் முன் வந்துள்ள போதிலும், அவர்களுக்காக கருணாநிதி கேட்கும் இலாக்காக்களை ஒதுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் மத்திய அமைச்சரவையில் தி.மு.க. சேர்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசில் கடந்த முறை வளம் கொழிக்கும் இலாக்காக்களை பெற்றிருந்த தி.மு.க, இந்தமுறையும் அதே இலாக்காக்களை தரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை நிர்ப்பந்தம் செய்து வருகிறது. ஆனால், இம்முறை மக்களவையில் பெரும்பான்மைக்கு தேவையான எம்.பி.,க்கள் ஆதரவு உள்ளதால், கருணாநிதியின் மிரட்டலுக்கு காங்கிரஸ் மேலிடம் பணியவில்லை என கூறப்படுகிறது. வளம் கொழிக்கும் தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை, தொலைத் தொடர்பு, சுற்றுச்சூழல், மின்சாரம் ஆகிய இலாக்காக்களை தி.மு.க. கோருவதாகவும், அதற்கு காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்து விட்டதாகவும் தெரிகிறது. டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால், அவர்கள் இருவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க முதலில் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், கருணாநிதியின் நிர்பந்தம் காரணமாகவே அவர்களை மத்திய அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள பிரதமர் திரு.மன்மோகன் சிங் தற்போது முன்வந்துள்ளதாவும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய நெடுஞ்சாலை பணிகளில் காட்டிய மெத்தனம், லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தீர்வு காண்பதில் அலட்சியம் போன்ற காரணங்களால் டி.ஆர்.பாலுவுக்கு மீண்டும் தரைவழிப்போக்குவரத்து மற்றும் கப்பல் துறையை ஒதுக்கவும், ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசா சிக்கியதால் அவருக்கும் முன்னர் வகித்த இலாகாவை ஒதுக்கவும் பிரதமர் விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் தொழில்நுட்பத் துறையை தி.மு.க.வுக்கு வழங்க பிரதமர் முன் வந்தபோதிலும், ராசாவுக்கு அந்த துறை வழங்கக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் அறிவித்தபடி, தி.மு.க., செயற்குழுக்கூட்டம் நேற்று முன்தினம் நடக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாக, சென்னை சி.ஐ.டி., நகரில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டில் நேற்று காலை முதல் இரவு முழுவதும் சிஐடி நகர் வீட்டில் கருணாநிதியும், கட்சியின் முக்கிய தலைவர்கள், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் யாருக்கு என்ன என்று விவாதித்தகாக தெரிகிறது.
டி.ஆர்.பாலு, ராசா, தயாநிதி மாறன் மற்றும் அழகிரி என்று நான்கு பேர் இருக்க மூன்று மந்திரி பதவிகளை எப்படி பங்கு போடலாம் என்று கருணாநிது குழம்பி போய் உள்ளார் என்று தெரிகிறது.
குடும்பத்துக்கு ஒரு மந்திரி பதவி தான் கொடுக்க முடியும் என்று கருணாநிதி விரும்புவதாக தெரிகிறது ஆனால் அந்த ஒருவர் யார் என்பது தான் பிரச்சனை.
அழகிரி, தயாநிதி இருவரும் தங்களுக்கு கேபினட் தான் வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. அழகிரிக்கு கேபினட் அந்தஸ்து வழங்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி கூறுவதாக தெரிகிறது.
கருணாநிதியின் பிரச்சனைனை தீர்க்க தனி மந்திரி பதவி ஒன்றை உருவாக்கலாமா என்று மன்மோகன் சிங் தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கொஞ்சம் சோக்கு,பாருங்க உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்....
இன்றைய IT recession நிலையில் உண்மையான கேர்ள் friend யார் என்றால்,
M.C.A 2009 பாஸ் அவுட் என்று தெரிந்து எவள் ஒருத்தி உன்னை காதலிக்கிறாளோ அவளே உண்மையான கேர்ள் friend....
--------------------------------------
ஒரு சூர மொக்கை இப்பொழுது,
நடப்பதும் நடக்காததும் உங்கள் கைகளில் இல்லை....

கால்ல தான் இருக்குது....
ஹி ஹி ஹி....
---------------------------------------------------
உலகின் மிக சிறிய நகைச்சுவைகள்.....
- இரண்டு பெண்கள் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார்கள்....
- இரண்டு சர்தார்கள் சதுரங்கம் விளையாடுகிறார்கள்......
- சாப்பாட்டு பில் கட்டும் பெண் நண்பி ...
- "A girl loved a boy sincerely"
---------------------------------------------
மண்ணு -100 கி
மரத்தூள் -10 கி
கருங்கல் -50 கி
களி மண்ணு -1 கி.கிராம்
ஹல்லோ என்ன முழிக்கிறீங்க,
இது உங்க தலையோட ஸ்கேன் ரிப்போர்ட்,
டாக்டர் தர சொன்னாரு(எந்த டாக்டர் அப்படின்னு எல்லாம் கேக்க படாது..)
---------------------------------------------
சார் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு,என்னோட pay வ rise பண்ணுங்க....
கம்பெனி:சாரி சார் accident க்கு எல்லாம் நாங்கள் பொறுப்பு இல்ல....
-----------------------------------------------
நன்றி நண்பர்களே.....
உங்கள் கூல் கார்த்தி....
Be Cool...
Stay Cool...
விடுதலைப் புலிகளிடமிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வன்னிப் பிராந்தியத்தில் புதிய படைத் தலைமையகங்களை அமைப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களைத் தமது சொந்த இடங்களுக்கு அனுமதிப்பதற்கு முன்னர் அந்தப் பகுதிகளில் இரண்டு புதிய பாதுகாப்புத் தலைமையகங்கள், இரண்டு விமானப்படைத் தளங்கள் மற்றும் புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கவிருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இரண்டு புதிய இராணுவக் கட்டளைத் தலைமையகங்கள் அமைக்கப்படவிருப்பதுடன், இரணைமடுவில் விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளத்தை விமானப்படையினர் தமது ஓடுதளமாக மாற்றவுள்ளனர்.
வவுனியாவிலுள்ள வன்னி இராணுவக் கட்டளைத் தலைமையகத்;துக்கு மேலதிகமாகப் புதிய தலைமையகங்கள் அமைக்கப்படவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார ஆங்கில வார இதழொன்றுக்குத் தெரிவித்தார்.
அதேநேரம், இரணைமடுவில் விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளம் அமைந்திருந்த பகுதி விரிவாக்கப்பட்டு விமானப்படையினரின் ஓடுதளம் அமைக்கப்படும் என விமானப்படைப் பேச்சாளர் ஜனக நாணயகார கூறியுள்ளார்.
தாக்குதல் விமானங்கள் இறங்கக்கூடியளவு விமானத்தளம் அமைக்கப்படும் எனவும், இரண்டாவது தளம் விமான ஒடுதளத்துடன் முல்லைத்தீவில் அமைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
வடகிழக்கு மற்றும் வடதெற்குக் கரையோரங்களை மையமாகக்கொண்டு கடற்படையினரும் புதிய தளங்களை அமைக்கவுள்ளனர்.
புதிய பொலிஸ் நிலையங்கள் மற்றும் சோதனை நிலையங்கள் அமைப்பதற்கு 50 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், கிளிநொச்சியில் பொலிஸ் தலைமையகம் அமைக்கப்படுமெனவும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக