விடுதலைப் புலிகளிடமிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வன்னிப் பிராந்தியத்தில் புதிய படைத் தலைமையகங்களை அமைப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களைத் தமது சொந்த இடங்களுக்கு அனுமதிப்பதற்கு முன்னர் அந்தப் பகுதிகளில் இரண்டு புதிய பாதுகாப்புத் தலைமையகங்கள், இரண்டு விமானப்படைத் தளங்கள் மற்றும் புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கவிருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இரண்டு புதிய இராணுவக் கட்டளைத் தலைமையகங்கள் அமைக்கப்படவிருப்பதுடன், இரணைமடுவில் விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளத்தை விமானப்படையினர் தமது ஓடுதளமாக மாற்றவுள்ளனர்.
வவுனியாவிலுள்ள வன்னி இராணுவக் கட்டளைத் தலைமையகத்;துக்கு மேலதிகமாகப் புதிய தலைமையகங்கள் அமைக்கப்படவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார ஆங்கில வார இதழொன்றுக்குத் தெரிவித்தார்.
அதேநேரம், இரணைமடுவில் விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளம் அமைந்திருந்த பகுதி விரிவாக்கப்பட்டு விமானப்படையினரின் ஓடுதளம் அமைக்கப்படும் என விமானப்படைப் பேச்சாளர் ஜனக நாணயகார கூறியுள்ளார்.
தாக்குதல் விமானங்கள் இறங்கக்கூடியளவு விமானத்தளம் அமைக்கப்படும் எனவும், இரண்டாவது தளம் விமான ஒடுதளத்துடன் முல்லைத்தீவில் அமைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
வடகிழக்கு மற்றும் வடதெற்குக் கரையோரங்களை மையமாகக்கொண்டு கடற்படையினரும் புதிய தளங்களை அமைக்கவுள்ளனர்.
புதிய பொலிஸ் நிலையங்கள் மற்றும் சோதனை நிலையங்கள் அமைப்பதற்கு 50 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், கிளிநொச்சியில் பொலிஸ் தலைமையகம் அமைக்கப்படுமெனவும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தும் தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்படுவது அவசியம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படவேண்டுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானபீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
"13வது திருத்தச்சட்டம் அரசியல் தீர்வுக்கான அடிப்படையாக இருக்குமென நான் கருதவில்லை. தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தக்கூடிய அவர்களின் ஆட்புல ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தக்கூடிய தீர்வுத்திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்கவேண்டும்" என அவர் கூறினார்.
தமிழ் கட்சிகளுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் அரசியல் தீவுத்திட்டமொன்றைத் தயாரித்து அதனைத் தமிழ் மக்களிடம் சமர்ப்பிக்கவேண்டுமெனவும், தமிழ் சமூகம் அதனைப் பரிசீலிக்கவேண்டுமெனவும் கலாநிதி கீதபொன்கலன் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
"வடக்கு, கிழக்கில் புதிய கட்டமைப்பொன்று தேவை. அதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் நினைக்கிறேன் நாடு முழுவதற்கும் புதிய கட்டமைப்பொன்று அவசியம். நாட்டிலுள்ள அனைத்து மக்களும் நன்மையடையக்கூடியதாக அப்புதிய கட்டமைப்பு அமையவேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.
"முன்னர் தமிழ் சமூகம் அரசியல் தீர்வு விடயத்தில் பிரதான பங்காற்றமுடியாத நிலையிருந்தது. ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ் சமூகம் சரியாகப் பயன்படுத்தவேண்டும்" என கலாநிதி கீதபொன்கலன் அந்த ஊடகத்திடம் தெரிவித்தார்.
இதேவேளை, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எதிர்காலம் குறித்தே தற்பொழுது கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் அந்த ஊடகத்திடம் தெரிவித்தார்.
"இடம்பெயர்ந்த மக்களுக்குக் கூடிய விரைவில் அவர்களின் சாதாரண வாழ்க்கையைப் பெற்றுக்கொடுப்பதற்கே நாம் முயற்சிக்கின்றோம். அரசாங்கம் தனது 180 நாட்கள் வேலைத்திட்டத்தின் மூலம் என்ன செய்கிறது என்பதை அவதானித்துவருகிறோம்" என அவர் கூறினார்.
இந்த விடயத்தில் கவனம் செலுத்தும் அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய தீர்வுத்திட்டமொன்றையும் முன்வைக்க வேண்டுமென சித்தார்த்தன் கோரிக்கை விடுத்தார்.
"13வது திருத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் 13வது திருத்தம் மாத்திரம் போதுமானதல்ல. சமஷ்டியும் இதற்குத் தீர்வாகும் என நான் நினைக்கவில்லை. எனினும், தற்பொழுது நிலைமை சரியான பாதையில் செல்கிறது எனக் கருதுகிறேன்" என்றார் அவர்.

"13வது திருத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் 13வது திருத்தம் மாத்திரம் போதுமானதல்ல. சமஷ்டியும் இதற்குத் தீர்வாகும் என நான் நினைக்கவில்லை. எனினும், தற்பொழுது நிலைமை சரியான பாதையில் செல்கிறது எனக் கருதுகிறேன்" என புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார். இதேவேளை, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எதிர்காலம் குறித்தே தற்பொழுது கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக சித்தார்த்தன் அந்த ஊடகத்திடம் தெரிவித்தார். "இடம்பெயர்ந்த மக்களுக்குக் கூடிய விரைவில் அவர்களின் சாதாரண வாழ்க்கையைப் பெற்றுக்கொடுப்பதற்கே நாம் முயற்சிக்கின்றோம். அரசாங்கம் தனது 180 நாட்கள் [...]
இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களின் தேவைகள் பல இன்னமும் நிறைவேற்றப்படவேண்டியிருப்பதாக இலங்;கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம்; பான்கீ மூன் தெரிவித்துள்ளார்.
"நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது. எனினும், போதியளவு வளம் அதனிடம் இல்லை. காணப்படும் தேவைக்கும், நிறைவேற்றப்பட்டிருப்பதற்குமிடையில் பாரிய இடைவெளியுள்ளது" என அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புக்களும், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும் முகாம்களுக்குத் தடையின்றிச் சென்றுவர நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென, நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தபோது, பான்கீ மூன் கோரிக்கைவிடுத்தார்.
இடம்பெயர்ந்த மக்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டியிருப்பதாக ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய அவர், குறிப்பாக இடம்பெயர்ந்திருக்கும் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், வயதுமுதிர்ந்தவர்கள் ஆகியோரின் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும் என வலியுறுத்திக் கூறியுள்ளார்.
உடனடியாக அரசியல் ரீதியான தீர்வொன்றை முன்வைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும், அவ்வாறு தீர்வொன்று முன்வைக்கப்படாவிட்டால் கடந்த காலங்களில் நாட்டிலுள்ள சிறுபான்மை இனங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் மீண்டும் தோற்றம் பெற்றுவிடும் என்பதை சுட்டிக்காட்டியதாகவும் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஐ.நா. செயலாளர் குறிப்பிட்டார்.
"அனைத்து இலங்கையர்களும் ஒன்றுபட்டு இறுதி சமாதானத்தை ஏற்படுத்தும் காலம் தற்பொழுது தோன்றியுள்ளது" என செயலாளர் நாயகம் கூறினார்.
இலங்கை அரசாங்கம் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், மனித உரிமை விடயங்களைக் கையாழும்போது சட்டரீதியாகவும், வெளிப்படையாகவும் நடந்துகொள்ளவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இடம்பெயர்ந்தவர்களில் 80 வீதமானவர்கள் இந்த வருட இறுதிக்குள் மீளக்குடியமர்த்தப்பட்டுவிடுவார்கள் என அரசாங்கம் வழங்கியிருக்கும் உறுதிமொழியை பான்கீ மூன் வரவேற்றுள்ளார்.
அத்துடன், மோதல்கள் நடைபெற்ற பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவி வழங்குமெனவும் ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கை அரசாங்கத்திடம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக