ஞாயிறு, 24 மே, 2009

2009-05-24

 
 
 
கொழும்பு, மே. 24-
 
மீண்டும் போரிட தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகள் அறிவித்து உள்ளனர். யாழ்குடா பகுதியில் உள்ள விடுதலைப்புலிகள் 48 மணி நேரத்துக்குள் சரணடைய வேண்டும் என்று யாழ் மாவட்ட ராணுவ தளபதி கெடு விதித்து உள்ளார். இதற்கு பதில் அளித்த யாழ்ப்பாணம் பகுதி விடு தலைப்புலிகள் தளபதி வெற்றிக்குமரன் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
 


More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்
Volvo Bus Stuck In A Flood




More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்
Whale Hunting - Amazing Photos











More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்
Smiley face made of vegetables and fruits

















More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்
Beauty of Rain - Amazing Photos









(படங்கள் - மலேசியாவிலிருந்து வர்மன்)

மலேசியாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற பத்துமலை திருத்தலத்தில் இன்று கூடிய பல்லாயிரம் மலேசிய தமிழ் மக்கள் ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரே தீர்வு தமிழீழம் தான் என அறைகூவல் விடுத்தனர்.

இப்போராட்டத்தில் அனுமதி இல்லையெனவும் கலந்து கொள்ள வேண்டாமெனவும் மலேசிய பொலிஸ்படைத்தலைவர் விடுத்த எச்சரிக்கையை மீறி அலையெனத்திரண்ட மலேசியத்தமிழ் மக்கள் தமிழீழம் மலரும் அண்ணன் பிரபாகரன் வாழ்க என விண்ணளவாக கோசம் எழுப்பினர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டத்தில் சுமார் ஜந்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். மலேசியாவில் ஈழத்தமிழ்மக்களுக்காக நடைபெயற்ற மிகப்பெரிய உணர்வெழுச்சி இதுவென கூறப்படுகிறது.




















(மன்னிக்கவும் கமராவிலுள்ள தொழில்நுட்பக்கோளாறால் திகதி பிழையாகவுள்ளது)

கருத்துகள் இல்லை: