நெல்லை: நெல்லையைச் சேர்ந்த பாப்புராஜ் என்கிற போட்டோகிராபர், இலங்கைத் தமிழர்களுக்கு நிதி திரட்ட ஷூ பாலிஷ் போட்டு நிதி சேகரிக்கிறார்.
நெல்லை சாந்திநகரை சேர்ந்தவர் பாப்புராஜ். பட்டதாரி. போட்டோகிரபராக உள்ளார். ஆண்டுதோறும் ஏழை, ஊனமுற்ற குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
இலங்கை தமிழர்களுக்கு நிவாரண உதவி அளிக்க வித்தியாசமான முறையில் யாரிடம் பணம் வசூலிக்காமல் நிதி திரட்ட பாப்புராஜ் முடிவு செய்தார்.
நெல்லை புதிய பஸ் ஸ்டாண்டில் மக்களுக்கு ஷூ பாலிஷ் போடும் பணியை அவர் துவக்கினார். இப்பணியை வரும் 5ம் தேதி வரை மேற்கொள்ள அவர் முடிவு செய்துள்ளார்.
தினமும் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை ஷூ பாலிஷ் போடும் பணியை அவர் மேற்கொண்டுள்ளார்.
முதல்நாளான அவருக்கு ஷூ பாலிஷ் போட்டதில் ரூ.300 கிடைத்தது. 5ம் தேதிக்குள் எப்படியும் அதிக அளவு பணம் வசூலாகிவிடும் என்ற நம்பிக்கை பாப்புராஜூக்கு உள்ளது.
இதுகுறித்து பாப்புராஜ் கூறும்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்டும் பணியை மேற்கொள்ள திட்டமிட்டு ஷூ பாலிஷ் போட்டு வருகிறேன்.
என் வழக்கமான பணி பாதிக்காத படி காலையில் மட்டும் ஷூ பாலிஷ் போடுகிறேன். ஷூ பாலிஷ்க்கு அவரவர் இஷ்டப்படி அளிக்கும் பணத்தை பெற்றுக் கொள்வேன். சிலர் 1 ரூபாய் தந்தனர். கண்பார்வையற்ற ஒருவர் 10 ரூபாய் தந்து ஊக்கப்படுத்தினார்.
5ம் தேதி வரை ஷூ பாலிஷ் போட்டு கிடைக்கும் பணத்தை கலெக்டர் அலுவலகத்தில் அளிக்க முடிவு செய்துள்ளேன். இலங்கை தமிழர்களுக்கு உதவுவதில் நான் பலருக்கு முன் மாதிரியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
குஜராத் பூகம்பத்திற்கும் இதே போல ஷீ பாலிஷ் போடும் பணியை மேற்கொண்டு 6 ஆயிரத்து 500 ரூபாய் சேகரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாப்புராஜ் அனுப்பினார். சுனாமி நிவாரண நிதிக்கும் ஷூ பாலிஷ் மூலம் 8 ஆயிரம் ரூபாய் சேகரித்து அளித்தார்.
குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெல்லை ஜங்ஷன் முதல் டவுன் வரை உள்ள கடைகளில் டெலிபோன் சுத்தம் செய்து 2 ஆயிரம் ரூபாய் சேகரித்து அனுப்பியுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதியுதவி அளிக்க ஷூ பாலிஷ் போடும் பணியை மேற்கொண்டுள்ள பாப்புராஜ் நெல்லையில் பலர் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அந்த நல்ல உள்ளம் படைத்தவரின் புகைப்படம் கிடைக்கவில்லை....

உலக பொருளாதாரம் மிக மோசமான சிக்கலில் இருக்கும்போது உலக வனஉயிர் நிதியம் (World Wildlife Fund (WWF)) நிச்சயம் வரபோகின்ற இயற்கை சிக்கலைப் பற்றி எச்சரித்துள்ளனர். இயற்கை வளங்களை அளவிற்கதிகமாக சுரண்டினால் வருங்காலத்தில் சுழலியல் தொடர்பான கடன் சுமையை உலகம் எதிர்நோக்க வேண்டிவருமென எச்சரித்துள்ளனர். இச்சுமை தற்போதுள்ள பொருளாதாரச் சிக்கலை விட மிகமிக மோசமானதாக இருக்குமென்கின்றனர்.1998 ஆம் ஆண்டு முதல் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை "வாழ்கின்ற உலகம்" பற்றி வெளியிடப்படும் இந்த அறிக்கை பொதுவாக எல்லோராலும் நம்பகத் தன்மையுள்ள மிக சரியான அறிக்கையென ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 2008ஆம் ஆண்டு அறிக்கையை அக்டோபர் மாத இறுதியில் வெளியிட்டனர்.
இயற்கை மூலதனங்களான காடுகள், தண்ணீர், மண்வளம், பல்லூயிர்வகைகள் மீதான மனிதனின் தேவைகள் அளவிற்கு மிக அதிகமாக இருப்பதால் இவ்வளங்களை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் இப்புவியின் திறன் மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டது என கூறி இத்தேவைகள் இப்படியே தொடர்ந்தால் 2030 ஆண்டுகளின் மத்தியில் இதே போன்ற இரண்டு உலகங்கள் தேவைபடும் என்று இவ்வமைப்பின் இயக்குனர் திரு.ஜேம்ஸ் லீபே கூறியுள்ளார்.
ஒவ்வோராண்டும் இயற்கையின் மாற்றத்தால் ஏற்படும் இழப்புக்களை சுனாமி, காத்தரீனா முதல் நேற்றைய பாகிஸ்தான் நிலநடுக்கம் வரை கணக்கிட்டால் நிச்சயம் வருங்காலம் தற்போதுள்ள பொருளாதாரச் சிக்கலை விட மிக மோசமானதாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை. "The Earth is neither an ecosystem to be preserved, nor a quarry to be exploited for selfish and short-range economic reasons, but a garden to be cultivated for the development of its own potentialities and the potentialities of the human species".. RENE DUBOS
மேலும் முழு அறிக்கையை ஆங்கிலத்தில் படிக்க கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.
Source:Graph WWF/Ca
லிங்கம் (ஆண் ...) ஆவுடை (பெண் ...)ஆவுடையில் பெரிய ஆவுடை, பொது ஆவுடை (இக்கடவுள் ஆவுடையார் கோவிலில் உள்ளது) . ஒரு புழுவை உண்டாக்க முடியாத இந்த மனிதர்கள்தான், ஆயிரக் கணக்கான கடவுள்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருப்பது தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம். அதன் அருகே ஒரு வேப்ப மரம் உள்ளது. அந்தத் தெருவில் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன.
சமீபத்தில் Assocham அப்படிங்கிற நிறுவனம் இந்தியாவில் 30% வரை வேலை இழப்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது அப்படின்னு நேத்து சொல்லி இருந்தது. ஆனா இன்னிக்கு பார்த்தால் அந்த அறிக்கைக்கு கடும் நிதி அமைச்சரும் மத்த சிலரும் எப்படி இப்படி பொறுப்பில்லாம ஒரு அறிக்கையை விடலாமுன்னு எகிறி இருக்காங்க.
அதே மாதிரி இந்தியாவில் IT மற்றும் வங்கி துறையை தவிர மற்ற எல்லா நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகளிலும் பெரிய அளவிலான லாபமோ இல்ல வளர்ச்சியையோ பெற்று இருப்பதாக தெரியவில்லை. அதுவும் auto, reality துறை நிறுவனங்கள் நஷ்டம அடைந்ததாக கூறியுள்ளன. அதுவும் இன்று IOC சுமார் ஏழு கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறியுள்ளது. நிலைமை இப்படி இருக்க நிதியமைச்சரும், பிரதமரும் தினமும் இந்தியாவில் எவ்விதமான பொருளாதார பாதிப்பு இல்ல, வளர்ச்சி விகிதம் அப்படியே இருக்கிறதுன்னு யாரையோ திருப்தி படுத்த மக்களை ஏமாற்றிக்கொண்டு திரிகின்றனர். Recession of the decade என்று சொல்லப்படும் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு மக்களை தயார் படுத்தாமல் இன்னமும் எவ்வுளவு நாட்களுக்கு தான் வடிவேலு மாதிரி basement strong body weak அப்படின்னு சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்க போகிறார்களோ?

அதிமுகவில் தொடர்ந்து ஓரம் கட்டப்படுவதாக கூறப்படும் எஸ்.வி்.சேகர் இன்றைய தினம் அதிமுக ஆளுங்கட்சியாக இருந்திருந்திால் தெய்வகுத்தத்திற்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்திருப்பார். நல்ல வேளை.அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது.
ஒரு பேட்டியில் அவர் கூடியவிரையில் எம்.பி ஆக இருப்பதாக கூறி இருக்கிறார். அவர் ஒருவேளை பி.ஜே.பியில் சேரலாம் என்று தெரிகிறது.
அவர் எப்படி சின்ன சோ ஆவார் என்று கேட்பவர்களுக்கு பதில் அவர் கொடுத்த பேட்டியில் உள்ளது. கீழே படியுங்கள்.
கேள்வி:சுயேட்சையாக நின்று தோற்ற நீங்கள் எம்எல்ஏவாக இருப்பது அதிமுகவால்தானே?
பதில்: இருக்கலாம். ஆனால் நான் சுயேச்சையாக மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டபோது 1,400 ஓட்டுக்கள் பெற்றேன். அதிமுக சார்பில் போட்டியிட்ட போது நான் பெற்ற ஓட்டு 62,794. எனக்கும் நெப்போலியனுக்கும் இருந்த ஓட்டு வித்தியாசம் வெறும் 1,200 ஓட்டுக்கள்தான். அதிமுக என்ற கட்சியின் வாக்கு எனக்குக் கிடைத்தாலும், என் வெற்றியைத் தீர்மானித்தது அந்த 1,200 வாக்குகள்தான். அது என் சொந்த பலம். தேர்தலில் ஒரே ஒரு ஓட்டில் ஜெயித்தாலும் வெற்றிதானே!
இனிமேலும் யாருக்காவது சந்தேகம் இருக்கா? சோ.ராமசாமிக்கு வயதாகிவிட்டது. சேகருக்கும் சோவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. தமிழகம் எங்கும் பரவலாம் விஷ விதைகளை தூவ அவருக்கு பிறகு தகுதியுள்ள ஒரே ஆள் எஸ்.வி.சேகர். டோண்டு சாரையும் சேர்த்துகிட்டால் துக்ளக் நடத்த எந்த பிரச்சினையும் இருக்காது.

சுந்தர் சி
இலங்கையில் ஒரு கதையுண்டு. அது ஒரு காதல் கதை, ஒருநாள் ஒரு காதலர்கள் ஒரு நல்ல செய்தியோடு சந்திக்கிறார்கள், யார் முதலில் சொல்வது என்பதில் காதலன் முந்துகிறான். அவனது செய்தி சிங்கள ராணுவத்தை எதிர்த்து போரிட அழைப்பு வந்திருக்கிறது, கேட்டவுடன் காதலியின் கண்ணில் நீர், உனது செய்தி என்னவென்று கேட்கிறான். அவள் சொல்கிறாள்,அடிமை ஈழத்தில் காதலர்களாக இருப்பதை விட சுதந்திர ஈழத்தில் கல்லறைகளாக இருப்பேன் என்று
அடிக்கடி விளம்பர இடைவேளை கொஞ்சம் எரிச்சலக தான் இருக்கிறது.
அதிலும் வரவிருக்கும் புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தின் விளம்பரத்தை ஐம்பது தடவை பார்த்துவிட்டேன்.
விஜயகாந்த்
நடிகர் சங்கத்தில் மத்திய அரசையும்,மாநில அரசையும் கூடவே இலங்கை அரசையும் கண்டித்து பேசக்கூடாது என்று தடை விதித்து விட்டார்களாம். இருப்பினும் நான் எதிர்பார்த்ததை போலவே இந்த மேடையை பொதுகூட்ட மேடையாக பயன்படுத்தி விட்டார். பேச மட்டேன்,பேச மாட்டேன் என்று நிறையவே பேசினார்.
பேச்சின் முடிவில் மெழுகுவர்த்தி கொளுத்தும்போது கூடவே கார்த்திகும் கட்டிகொண்டது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.
நடிகர் சங்கத்து பேச்சை முடித்து விட்டு விஜயகாந்த் வெளியே கிளம்பினார்(அப்போ உண்ணாவிரதம்) அங்கே தடை இருந்ததால் அரசியல் பேசமுடியவில்லை என்று கூறிவிட்டு இன்றைக்கு நடக்கும் அரசாங்கம் ஈழ பிரச்சனையை சரியாக அனுகவில்லை, என்றும் ம்ற்ற விசயங்களை திசை திருப்பவே இதை பயன்படுத்துவதாகவும் கூறினார்.
எஸ்.ஜெ.சூர்யா
இவர் பேசியது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
எதற்க்காக இலங்கை அரசை கொஞ்சவெண்டும். அவர்களுக்கு இங்கேயே ஈழமதுரை ஒன்றை தொடங்குவோம். ஈழசேலம் ஒன்றை ஆரம்பிப்போம் என்றார்.
குடும்பத்துக்கு பத்து ரூபாய் கொடுத்தாலும் போதும், நம் சகோதரர்கள் இங்கே நிம்மதியாக வாழ்வார்கள், இது எனக்கும் சரியாகத் தான் படுகிறது
நடிகர்கள் மேடையில் பேசிகொண்டிருக்கும் போதே உள்ளே வரும் நடிகர்களிடம் பேட்டி எடுத்து அலும்பு செய்தது சன் தொலைக்காட்சி, அதான் மேடையில் பேச போகிறார்களே அதற்க்குள் என்ன அவசரம் என்று தெரியவில்லை.
நடிகர்களின் நன்கொடை அல்லாது கூடவே அவர்களின் ரசிகர்களும் நன்கொடை வழங்கியது, அவர்கள் மேல் கொஞ்சம் மரியாதை வர வைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக