இது போன்ற நிகழ்வுகளால் கூட கொஞ்சமாகவேணும் தாக்கத்தினை ஏற்படுத்தி எம் ஈழ மக்களினை அழிக்க விழும் குண்டுகளின் வேகம் கட்டுப்படுத்தப்படலாம் என்ற நம்பிக்கையோடு....!
யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகும் ஹோவர்கிராப்ட் எனும் மிதக்கும் கனரக கடற்கலமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் அதிரடித் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நீரூந்து விசைப்படகு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது. |
இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
வடமராட்சி கிழக்கு குடத்தனை முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் 20 டோறா பீரங்கிப் படகுகளுடன் ஹோவர்கிராப்ட் கலம் நிலைகொண்டிருந்த போது அந்த அணி மீது இன்று சனிக்கிழமை அதிகாலை 5:15 நிமிடத்துக்கு கடற்புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதல் வேளையில் சிறிலங்கா தரைப்படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்திய அதேவேளை, சிறிலங்கா வான்படையினரின் மிகையொலிவேகத் தாக்குதல் வானூர்திகளும் தாக்குதல் நடத்தியுள்ளன.
இவற்றுக்கு மத்தியில் சிறிலங்கா கடற்படையினருக்கு கடற்புலிகள் அழிவுகளையும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளனர். இதில் கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகு ஒன்றும் தரையிறக்க கொமாண்டோத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஏ-530 தொடரிலக்கத்தினைக் கொண்ட ஹோவர்கிராப்ட் கனரக கலம் ஒன்றும் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நீருந்து விசைப்படகு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது. பெரும் இழப்புக்களையடுத்து சிறிலங்கா கடற்படையின் கலங்கள் காங்கேசன்துறைக்கு பின்வாங்கி ஓடிவிட்டன. இம் மோதலில் கடற்புலிகள் தரப்பில் ஏழு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இவர்களுக்கு தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர். 
|
--
People Of Thambiluvil
www.thirukkovil.com
Happy Kannada Rajyotsava to all Kannadiga's
Karnataka Formation Day is celebrated on 1 November every year.
This was the day in 1956 when all the Kannada speaking regions of south India were merged to form the state of Karnataka.
A long awaited gift on the eve of Kannada Rajyotsava day
Kannada get Classical status

யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகும் ஹோவர்கிராப்ட் எனும் மிதக்கும் கனரக கடற்கலமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் அதிரடித் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நீரூந்து விசைப்படகு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது. |
இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
வடமராட்சி கிழக்கு குடத்தனை முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் 20 டோறா பீரங்கிப் படகுகளுடன் ஹோவர்கிராப்ட் கலம் நிலைகொண்டிருந்த போது அந்த அணி மீது இன்று சனிக்கிழமை அதிகாலை 5:15 நிமிடத்துக்கு கடற்புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதல் வேளையில் சிறிலங்கா தரைப்படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்திய அதேவேளை, சிறிலங்கா வான்படையினரின் மிகையொலிவேகத் தாக்குதல் வானூர்திகளும் தாக்குதல் நடத்தியுள்ளன.
இவற்றுக்கு மத்தியில் சிறிலங்கா கடற்படையினருக்கு கடற்புலிகள் அழிவுகளையும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளனர். இதில் கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகு ஒன்றும் தரையிறக்க கொமாண்டோத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஏ-530 தொடரிலக்கத்தினைக் கொண்ட ஹோவர்கிராப்ட் கனரக கலம் ஒன்றும் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நீருந்து விசைப்படகு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது. பெரும் இழப்புக்களையடுத்து சிறிலங்கா கடற்படையின் கலங்கள் காங்கேசன்துறைக்கு பின்வாங்கி ஓடிவிட்டன. இம் மோதலில் கடற்புலிகள் தரப்பில் ஏழு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இவர்களுக்கு தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர். 
|
--
People Of Thambiluvil
www.thirukkovil.com துக்ளக் சோவால் கேலி செய்யாமல் இருக்கவே முடியாது - அது அவரின் இரத்தக் குணம்! விஷத்தில் தோய்த்து எழுதப்பட்ட எழுத்துகள் அவை - துவேஷத்தில் முக்கிக் குளித்த கிறுக்கல்கள்! ஈழத் தமிழர்களின் நன்மைக்காக எது நடந் தாலும், அதனை ஏற்றுக் கொள்ள முடியாத - சீரனிக்கவே இயலாத ஒரு கூட்டம் தமிழ் நாட்டில் இருக்கவே செய்கிறது. ஏற்கா விட்டாலும் பரவாயில்லை; கொச்சைப்படுத்துவது என்பதில்தான் அவர்களின் அசகாய சூரத்தனம்
ஏமாற்றாதீர்கள் ஆமாம் சொல்லிட்டேன் - சும்மா ஒரு பேச்சுக்கு :-)
பாருங்கள் தமிழக முதல்வர் அவர்களே
எத்தனை வருத்தமும் ஏமாற்றமும் அளித்திருக்கீங்க
எல்லாமே நாடகம் என்று எண்ணுகிற அளவுக்கு கொண்டுவந்து விட்டீர்கள்
நீங்கள் எழுதியது எத்தனையோ நாடகங்கள்
இது லேட்டஸ்ட் என்கிற மாதிரி ஆய்டுச்சே
அவங்களும் எத்தனை "தபா" கெஞ்சுவாங்க. நீங்க என்னன்னா கண்டுக்கவே
மாட்டேங்கறீங்க.
அவங்க என்ன உணவும் மருந்துமா கேட்டாங்க. சண்டையை நிறுத்துனு நீங்க ஆர்டர்
போட்டா இலங்கை சர்க்கார் உடனே கேக்கப் போறாங்க.
நீங்க அணை கட்டாதேனு சொன்னா கேக்காம போறதுக்கு இது என்ன அண்டை மாநிலமா.
இல்லே நீங்க தண்ணீர் திறந்து விடறியா இல்லையானு கேட்டா, சும்மாவே
இருக்கிற பக்கத்து மாநில முதல்வரா
நிவாரணம் தேட இறங்கிட்டீங்கனு எத்தனை வருத்தம் பாருங்க.
அதிக நிதி திரட்டி அண்ணா அவர்கள் கையாலேயே மோதிரம் பரிசா வாங்கினவர்
நீங்கனு எல்லாருக்கும் தெரியாதா
நீங்க சட்டசபையிலே 50 வருசம் அனுபவம் கண்டவர்னு சொல்லிக்க சட்ட மன்ற
சிறப்புக் கூட்டம் போட்டு எல்லாரும் பாராட்டுனாங்களே அது மாதிரி ஏதாவது
செய்வீங்கனு பார்த்தா, அனைத்துக் கட்சி கூட்டம் போட்டு
எல்லா எம்பியும் ராஜினாமான்னு சொல்லிட்டீங்க. சரி அது நிறைவேறிடற மாதிரி
உங்க் கட்சி எம்பி எல்லாரும் உங்க கிட்ட ராஜினாமா லெட்டர் கொடுத்துட்டு
பேசாம போய்ட்டாங்க. நீங்க அந்த லெட்டரை அத்தினி பத்திரமா
பார்த்துக்குவீங்கனு நம்பிக்கை
இலங்கை அதிபர் ராஜ பக்ஷே உங்களை அழைச்சிருக்கார்- அப்படினு செய்தி
பார்த்தேன். போய்ட்டு வந்திருங்க
நீங்க விமானம் ஏறி இலங்கை போய் வருவதற்கு வழியனுப்ப கட்சித் தொண்டர்கள்
லாரிகளிலும் பஸ்ஸிலும் சென்னையை நோக்கி அணி திரண்டு வர காத்திருக்காங்க
நீங்க திரும்பி வரும் போது பொறுத்தமா ஒரு விருது தயாராகிடும்.
கலைஞர், திராவிட இயக்கங்களின் எழுச்சி ஞாயிறு, காலத்தை புறம் கண்டவர்,
முன்னாலே நாலரை கோடி மக்களின் நாயக்ர், (நொடிக்கு நொடி ஜனத்தொகை
ஏறுவதால்) நிரந்தரமாக தமிழினத் தலைவர், முத்தமிழ் அறிஞர், இப்ப ஐந்தமிழ்
அறிஞர், வாழும் வள்ளுவர் இதெல்லாம் அலுத்து விட்டது
இலங்கை விவகாரம் குறித்து ஒரு விருதுதான் உங்களுக்கு சரி
அந்த விருது வழங்கிய உடன் " வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்" என்ற
பேனர்கள். இந்த வாசகத்திற்கு நீங்க காப்பி ரைட் வாங்கிருங்க. விற்கும்
போது நல்ல விலை கிடைக்கும். இந்த வசனம் இல்லாமல் தமிழ் நாட்டில்
அரசியல்வாதிகளுக்கு சரியாக வராது
கலைஞர் சார்
ஏமாற்றாதீர்கள் ஆமாம் சொல்லிட்டேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக