செவ்வாய், 24 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-23

More than a Blog Aggregator

by சிவகுமார் சுப்புராமன்
மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை முறை ஆகியவை சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்று ஆயுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இவை மூன்றும் தாயும், சேயும் நலமாக இருக்க நேரடி தொடர்பு வகிக்கிறது.தாய் உட்கொள்ளும் உணவு கருவின் வளர்ச்சியிலும், குழந்தை பிறந்த பிறகு தாயின் உடல் நலனிலும் பங்கு வகிக்கிறது. கர்ப்பக்காலத்தில் முதல் மூன்று மாதங்களிலும் மற்றும் 7-ம் மாத முடிவிலும் உடல்நலனில் அதிக
எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் விரும்புவதாக அதன் தலைவர் தோல்.திருமாவளவன் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார் ....இருகட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார் ....

வடக்கு இராக்கில் உள்ள தியாலா மாகாணத்தில் படை குண்டு வெடித்து 25 பேர் பலியானார்கள். 40க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

தியாலா மாகாணத்தில் உள்ள ஜலாவ்லா என்னும் இடத்தில் மரண வீட்டில் இந்த குண்டு வெடிப்பு நடந்தது. இது தற்கொலைக் குண்டு வெடிப்பாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப் படுகிறது. மேலும் மிகவும் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கத்தோலிக்க மத குருவான போப்பாண்டவர் 16-வது பெனடிக்ட், ஆப்பிரிக்க நாடான அங்கோலாவுக்கு சென்றுள்ளார். அவரை வரவேற்க செயண்ட் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அவரைப் பார்ப்பதற்காக மக்கள் திரண்டிருந்தனர். அவர்கள் போப்பாண்டவரை அருகில் சென்று பார்க்க ஆசைப்பட்டனர். பலர் முண்டியடித்துச் சென்றதால் பயங்கர நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் சிக்கிய பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மிதித்தபடி மற்றவர்கள் சென்றனர். இந்த நெரிசலில் சிக்கி 2 பேர் பலியானார்கள், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்யாததால் நெரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: