செவ்வாய், 31 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-30

OPEN CALLS
SBIN CLOSE BELOW CLOSEING STOPLOSS 100% BOOK
ICICIBANK CLOSE BELOW CLOSEING STOPLOSS 100% BOOK
LT 100% BOOK
TATAPOWER 100% BOOK
BPCL C 369.2 S HOLD LONG CSL 356.4 IN 349.95 RE BOOK 50% AT 365
ABB C 407.15 S HOLD LONG CSL 402.9 IN 393.15
ZEEL C 106 S HOLD LONG CSL 101.7 IN 104.15 RE BOOK 50% AT 110
NEW CALLS
HDFC C 1446.8 SELL CSL 1637
SBIN C 1022.35 SELL CSL 1119
ICICI BANK C 338.1 SELL CSL 380.6
DLF C 165.5 SELL CSL 183.4
RELCAPITAL C 338.25 SELL CSL 369.4
RELINFRA C 502.85 SELL CSL 567.1
C MEANS CLOSE, S MEANS STRATEGY FOR TODAY, CSL MEANS CLOSEING STOPLOSS
வணிகத்தில் ஈடுபடுவதற்கு முன்பு இதை படிக்கவும் http://dg-tirupur.blogspot.com/2009/03/blog-post_29.html




குறிப்பிட்ட காலங்களுக்குள் தமிழ்த் தொலைக்காட்சிகளை ஆக்கிரமித்திருக்கும் , நிகழ்ச்சிதான் ' ரியாலிட்டி ஷோ '. எல்லாத் தொலைக்காட்சிகளும், ஏதோ ஒரு பெயரில், ஏறக்குறைய ஒரே மாதிரியான ரியாலிட்டி ஷோக்கள் பலவற்றை நடத்திக்கொண்டிருக்கின்றன.

இந்நிகழ்ச்சிகளின் பெயர்களும், நடத்தும் நிறுவனங்களும் மட்டுமே வேறாக இருக்கும். மற்றும் படி நிகழ்ச்சி உள்ளடக்கத்தில் இருந்து, பங்குகொள்ளும் கலைஞர்கள் வரை பலவற்றில் மாற்றம் ஏதுமிருப்பதில்லை. இதற்கு வரும் பிரபலங்களிலும் பெரிதும் மாற்றம் இருப்பதில்லை.
அதைவிடக் கொடுமை என்னன்னா, அவங்க அந்நிகழ்ச்சியைப் பாராட்டிப்பேசும் வசனங்கள் கூட பெரிதாக மாறியிருப்பதில்லை. ' இந்த மாதிரி நிகழ்ச்சி வேறெதுவுமெ இல்லையென்பார்'.. அதையே இரு வாரங்களுக்கு முன் மற்றொரு தொலைக்காட்சியின் நிகழ்ச்சியிலும் சொல்லி இருப்பார்.

' என்ன கொடுமை சரவணா..' என எண்ணுகின்றீர்களா?. அல்லது இதன் சாதக பாதகங்கள் பற்றி யோசித்திருக்கின்றீர்களா? எதுவாயினும் உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள். இருவாரங்களின் நிறைவில் இங்கு பகிரப்படும் கருத்துக்களினையும் உள்ளடக்கி, உரியவர்கள் சிலரது கருத்துக்களையும் இணைத்து, உண்மைநிலை காண்போம்.

எங்கே உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் பார்ப்போம்!


மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏப்ரல் எட்டாம் தேதி நடக்கிறது॥யாகசாலை பூஜை ஏப்ரல் இரண்டு முதல் ஆரம்பிக்கிறது......கண்டிப்பாக வாருங்கள் .....கும்பாபிஷேகம் முடிந்த நாற்பது நாள்களுக்கு கும்பாபிஷெக பலன் உண்டு,ஆகையால் அன்று வ்ரமுடியாவிட்டாலும் நாற்பது நாட்களுக்கு உள்ளாவது வந்து பலனை பெற்று செல்லும்படி கேட்டு கொள்கிறேன்.......மதுரை அருகில் இருப்பதால் (100கிமீ ) ஏதேனும் தகவல் தேவைபட்டால் தொடர்பு கொள்க......
மதுரை கோவில் டூர்
http://www.youtube.com/watch?v=qs8-KbYQL2c


More than a Blog Aggregator

by K. Srinivasan
H Raja, Vice President, BJP, Tamilnaduவெற்றி குரல் இதழ் 8

அரசியல் களம் தேசிய அளவில் சூடு பிடிக்க ஆரம்பிக்க விட்டது. நேற்று ((29 மார்ச் 2009) பி.ஜே.பியின் பிரதமர் வேட்பாளர் திரு எல். கே. அத்வானி செய்தியாளர்களிடம் பேசிய போது ஒரு புதிய குண்டை போட்டார். சுவிஸ் வங்கிகளில் இந்திய கள்ள பணம் 25 லட்சம் கோடி முதல் 70 லட்சம் கோடி வரை இருப்பதாகவும், பிஜேபி ஆட்சிக்கு வந்தால், அந்த கள்ள பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதகவும் கூறினார்.

வருகிற் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஜி-20 மாநாட்டில், இந்த பிரச்சனையை பிற நாடுகள் எழுப்ப இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த சமயத்தில், திரு அத்வானி இந்த பிரச்சனைய எழுப்புவது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விவகாரத்தில் எத்தனை பெரிய தலைகளின் பெயர் அடிபடப்போகிறதோ - இறைவனுக்குத்தான் வெளிச்சம்.

இது பற்றி தமிழக பிஜேபியின் மாநில துணை தலைவர் திரு ஹெச். ராஜா அவர்களுடன் தொலைபேசியில் வெற்றிகுரலுக்காக பேட்டி எடுத்தேன். திரு ராஜா ஒரு சார்ட்டர்டு அக்கவுண்டண்ட். உயர் பதவியிலுள்ள பலருக்கு, சுவிஸ் வங்கியில் பணம் இருப்பதாக கூறினார். அவரது முழு பேட்டியையும், கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அமுக்கி கேட்கவும். இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஆடியோ சீராக இல்லையென்றால், டவுன்லோடு செய்து mp3 பிளேயரில் கேட்கவும். (14 நிமிடம்)



இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்
http://www.podbazaar.com/permalink/144115188075857383



முன்னாள் அ.தி.மு.க. அமைச்சராக இருந்தவர் கு.ப.கிருஷ்ணன். பின்னர் அ.தி.மு.கவில் இருந்து விலகி தமிழர் பூமி என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியை கலைத்து விட்டு தே.மு.தி.க. வில் இணைந்தார். அங்கு அவருக்கு மாநில துணை பொது செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் கு.ப. கிருஷ்ணன் தே.மு.தி.க.வில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைகிறார்.

அன்புள்ள விகடனார் அவர்களுக்கு

என்னோட நெஞ்சார்ந்த நன்றிகள் :-) என்னோட பிரமிப்பு தரும் நாசா படங்கள். பதிவும் குட் ப்லோக்ஸில் வெளியிட்டமைக்கு நன்றிகள் :-)

ரொம்ப லேட்டா தான் பார்த்தேன் ... ரொம்ப சந்தோசம்

விகரன் தாத்தா :-) நீங்க எனக்கு ரொம்ப பழக்கம் :-) சின்ன வயசுல இருந்து
உங்க பேரன் சுரேஷ் குட் ப்லோக்ஸ்ல வந்துட்டான் ....
இது என்னோட புகைப்பட பதிவு அடுத்து என்னோட எழுத்துக்கள் இடம் பெற வாழ்த்துங்கள்

அடுத்து விகடன் தான் :-)

நன்றி - சுரேஷ்
~சக்கரை~

கருத்துகள் இல்லை: