திங்கள், 30 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-29

மக்களே இந்த நியூஸை பாருங்க

ஜனநாயக முன்னேற்றக்கழக நிறுவனர் ஜெகத்ரட்சகன் திமுகவில் இணைந்தார்.
சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைத்துக்கொண்டார். இவர் 1999ல் எம்.பி. தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்
இவ்வளவு நாள் இவர் திமுக என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அடுத்தது யார் ஸ்டாலினா ?

ரொம்ப நாஆஆஆஆஆஆஆஆஅளைக்கு முன்னாலே இயற்கை என்னைக் கவர்ந்தவர்கள் பதிவுலே கோர்த்து விட்டிருந்தாங்க....யாரை விடறது யாரைச் சேர்த்துக்கறதுன்னு ஒரே டென்ஷன் போங்க..வர்றது வரட்டும்னு போட்டாச்சு....சரி இப்போ இவங்களையெல்லாம் பற்றி நான் என்ன சொல்றது? உங்களுக்கே நல்லாத் தெரியுமே!!! அதனாலே இத்தோட விட்டுடறேன்...

இவங்களை எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்....இவங்க எல்லாம் முதல் வரிசையில் பிடிக்கும்....ஆனால் என்னைக் கவர்ந்தவர்கள் வரிசையில் நிறைய பேர் இருக்காங்களே!!!!....ஒரு நூறு பதிவாவது போட வேண்டியதிருக்கும்...நீங்க பாவமில்லையா??? எவ்வ்ளோதான் தாங்குவீங்க???

அதனாலே....இன்னிக்கு இவ்வ்ளோதான்!!!!
தூர்தர்ஷனில் சில காலத்திற்கு முன்பு பார்த்த நிகழ்ச்சி உலா வரும் ஒளிக்கதிர் (இப்பவும் வருதா? என்னான்னு அப்டேட் பண்ற அளவுக்கு விசயம் தெரியல..!)

ஒவ்வொரு ஊரிலும் மிகப்பழமையான திருக்கோவில்கள் பற்றியும் சிறப்பு செய்திகளோடு வர்ணனைகளோடு காட்சிகளாய் தருவித்து நிறைய யாராலும் கவனிக்கப்படாத அல்லது பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் பற்றி அறிந்துக்கொள்ள ஏதுவாக அமைந்த நிகழ்ச்சி!

அதுவும் சொந்த ஊரோ அல்லது தெரிந்த அக்கம்பக்கத்து ஊரோ வந்தால் மனம் குஷியாகிவிடும்.

நாம போன தடவை அங்க போனோம்ல்லம்மாவில் தொடங்கி புளிசாதம் தின்று அக்காரவடிசலை வழித்து, கட்டி கை கழுவிய இடம் வரைக்கும் நினைவுகளிலிருந்து கிழற்றி/சுழற்றி/கழற்றி வீசும் சம்பவங்களும் நடக்கும் நேரமும் கூட...!

இதன் தொடர்பில் நினைவுகளை கிளறிவிட்டுக்கொண்டிருக்கிறது சமீபத்திய விடுமுறைப்பயண புகைப்படங்கள் :(

பெங்களூரில் அண்ணன் ஜீவ்ஸ் ஆசியோடு பெற்றுக்கொண்ட கேமராவும் முதல்வாழ்த்தாய் ராமலெஷ்மி அக்காவின்"இனி கலக்குங்க" வை செல்போன் வழியே பெற்று மகிழ்ந்த தருணத்தில் தொடங்கி இப்பொழுது வரை கையில் கேமராவினை வைத்து துழாவிக்கொண்டுதான் இருக்கிறேன்!

ஆனாலும்,ஆசையாய் எடுத்த புகைப்படங்கள் பலவற்றை பார்க்க இயலா டெக்னிகல் பிராபளங்களில், சிலவற்றை பார்த்து 'ஆ'வென வாய்பிளந்த தருணங்களும் உண்டு! (சிவிஆர் கையாலயே என் காமிராவில என்னிய போட்டோ புடிச்சு வாங்கிட்டோம்ல! - தாங்க்ஸ் டூ ஜி3)

குறிப்பாய் ஒரு சம்பவத்தை இங்க ஜொள்ளிய ஆகணும்! பிப்ரவரி மாத ஆக்‌ஷன் போட்டியில் முத்தக்காவின் படத்தினை பார்த்து நானும் பருந்தாக முயற்சிக்க நினைத்தப்போது கண்ணில் பட்ட போஸ்டர் "மாயூரம் நாட்டியாஞ்சலி" ரைட்டு ஒரு முடிவோடு கையில் கேமரா பேக் பக்காவாக செட்டிலாக நினைத்து மேடைக்கு லெப்ட் சைடு வாங்கி நின்னுக்கிட்டு பிளாஷ் ஆரம்பித்தேன்! நிறைய படங்கள் சூப்பரூடா எப்படிடா தம்பி நீ இப்படி ஃபீல் பண்ணுற ரேஞ்சுக்கு என்னையே நான் புகழ்ந்துக்கொண்டே படங்களாய் எடுத்து தள்ளினேன்! (ஆனால் அனைத்து போட்டோக்களுமே இப்பொழுது எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்கில் ஆனாலும் திறக்க இயலாத தரித்திர நிலையில்...)

இப்படி ஃபீல் பண்ணிக்கிட்டு போட்டோ புடிச்சிக்கிட்டிருக்கும்போது அங்கே இருந்த போட்டோகிராபர்களில் ஒருவர் அருகில் வந்து என்னாம்மா ஃபீல் பண்றீயேப்பா நீ எந்த ஸ்டுடியோன்னு கேக்க..? அட..! நான் சும்மா ஹாபிக்குத்தாங்க (டேய்.... இதெல்லாம் கொஞ்சம் ஓவருதாண்டா!) என்று கூறும்போதே அந்த லென்ஸினை அப்பொழுதுதான் புதிதாய் பார்த்திருப்பார் போல அருமையா இருக்குப்பா போய் செண்டர்ல முன்னாடி நின்னு எடுப்பான்னு சொன்னப்போது...!

மனதிற்குள் ஜீவ்ஸ் சிரித்தப்படியே...!

நான் வானில் லைட்டா பறந்தேன்!

சரி அதற்கு பிறகு முன்னாடி போய் நின்னு இன்னும் நிறைய போட்டோஸ் எடுத்தீங்களான்னு நீங்க கேக்கறது எனக்கு கேக்குது!

போங்க...! எனக்கு வெக்கம் வெக்கமா வந்துருச்சு!

@@@@@@@@@@@@

இதுதாங்க நான் பிடிச்ச படங்கள் பார்க்க கொஞ்சமாய்....!
















(அடப்பாவி..! கிளிப்பிள்ளைக்கு சொல்லி தர்ற மாதிரி லைட்டிங்க்,அப்ரச்சர்,ஃபோகல் லெங்க்த் எல்லாம் சொல்லிக்கொடுத்தேனே கடைசியில கவுத்துப்புட்டானேன்னு மனம் வெதும்பும் ஜீவ்ஸ் அண்ணாச்சி என்னை மன்னிப்பாரக....!)


More than a Blog Aggregator

by சிவாஜி

அரவாணிகளுக்கு உதவ தமிழக அரசு திட்டம்: மனசு

அரவாணிகளின் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்வி ஆகியவற்றை வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் அரவாணிகளைப் பற்றிய தகவல்களை அறிந்து, அவர்களுக்கு உதவ "மனசு' என்ற பெயரில் புதிய தொலைபேசி (044-25990505) சேவையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்த தொலைபேசி மூலம் அரவாணிகள் தொடர்பான தகவல்களை அனைவரும் கேட்டுப் பெறலாம். அவர்களுக்கு சேவை செய்ய விரும்புவோரும் இதில் தொடர்பு கொள்ளலாம். அரவாணிகள் குறித்த பிரச்னைகளைக் கையாள்வது குறித்து பொதுமக்கள் ஆலோசனைகளைப் பெறலாம். அவர்கள் தொடர்பான தவறான தகவல்களைக் களைய இச்சேவை உதவும். அரவாணிகளுக்கு வாடகைக்கு வீடு தர விரும்புவோர், அவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள முன்வருவோர் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை போக்கிக் கொள்ளலாம். வாடகை வீடு, வேலை தொடர்பான விவரங்களையும் பதிவு செய்து வைக்கலாம். அரவாணிகளுடன் நன்கு பழகி, அவர்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டவர்கள் இந்த சேவை மையங்களில் ஆலோசகர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆலோசனை கூறும் வகையில், இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இலவச மருத்துவ சேவை, நேரடி ஆலோசனை, அரவாணிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான வக்கீல்கள் உதவி, வேலை வாய்ப்புக்கேற்ற மென்திறன் பயிற்சி ஆகியவையும் இதில் அடங்கும்.

நன்றி: தினமலர்



More than a Blog Aggregator

by சிவாஜி
மூச்சு முட்டும்
இரவில் - உன்
முந்தானை வாசம்
இருமல் முறிக்கும்
மருந்தாகும்.

-செந்தில் பாரி

நீ மழைச் சேறு
தாண்டுகையில் - உன்
கெண்டைக்கால் அழகை
கவ்வி ருசிக்கும்
என் கண்களிலே
பல் முளைக்கும்.

- அண்ணாமலை

நன்றி: ஆனந்த விகடன்


More than a Blog Aggregator

by சிவாஜி
Teacher, Teacher, What is Love?

In a classroom there were several kids, when one of them asked the teacher:

- Teacher, what is LOVE ?

The teacher felt the kid deserved the best answer she could give to that intelligent question. Since it was almost time for a break, she asked every student to go around the school and come back with something that would bring the feeling of love.

The kids rushed out of the classroom, and when they came back the teacher said:

- So, I want everybody to show what you brought to the whole class.

The first kid said:

- I brought this FLOWER, isn't it beautiful ?

The second kid said:

- I brought this BUTTERFLY. Look at these colorful wings, I am gonna put it in my collection !

The third kid said:

- I brought this YOUNG BIRD. It had fallen with another one from the nest. Isn't it cute ?

And the kids were showing what they brought.

After almost everybody had showed their discoveries, the teacher noticed that there was a kid who had been quiet all the time. She was ashamed because she had not brought anything. The teacher went to her and asked:

- My dear, why haven't you brought anything ?

She then answered in an innocent voice:

From CUTE PICTURES

- I am sorry teacher. I saw the FLOWER, and smelled its fragrance. I was going to take it, but I preferred to leave it so its fragrance would last longer and others could smell it also. I also saw the BUTTERFLY, so lovely and colorful.. it seemed so happy that I did not want to disturb it.

From CUTE PICTURES

I also saw the YOUNG BIRD that had fallen from its nest, but as I climbed the tree, I noticed the sad look of it's mother, so I decided to return it to the nest. Therefore, I could only bring with me: the smell of the flower, the feeling of freedom of the butterfly and the gratefulness on the look of the little bird's mother. How can I show you what I brought?

The teacher thanked the young kid and gave her an A, because she was the only one that realized that we can only bring LOVE in our hearts.

Source: http://livinglifetodfullest.blogspot.com

கருத்துகள் இல்லை: