வெள்ளி, 27 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-25



More than a Blog Aggregator

by Senthil Nathan
நான் கடவுள் - பாலாவின் புது படம். மூன்று வருட உழைப்பு. மிக அருமை. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். உங்களுக்கு படம் பிடிகிறதோ இல்லையோ, எப்படி ரஜினி படம் பார்கிறோமோ,அது மாதிரி கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம்.

ஆர்யா-வையும் பூஜா-வையும் தவிர மற்றவர்கள் எல்லாரும் சினிமாவுக்கு புதுசு. ஆனால் நடிப்பில் ஒரு குறை கிடையாது. அதில் தெரியுது பாலாவின் திறமை. கதை ஒன்றும் பெரிய கதை கிடையாது. ஒரு சிறுகதை. ஆனால் பாலாவின் இயக்கத்தில் மிக அற்புதமா வந்திருக்கு. படத்தில் மசாலா கிடையாது. பெரிய heroism கிடையாது. படத்தில் உங்களை தேட வேண்டாம். படத்தை பார்த்த பின் படத்தில் உள்ள எந்த கதாபாத்திரமாகவும் மாற எண்ணமாட்டிர்கள் . எனவே படத்தை பற்றி ஒரு முறை அறிந்து கொண்டு போவது உசிதம். There is no character which you can relate to yourself and there is no heroism which would inspire you.

படத்தின் கதை பற்றி நான் ஒன்றும் சொல்வதாக இல்லை. எனவே மற்ற துறைகளை பார்போமா:

இசை : ராஜா படம் முழுக்க ஆதிக்கம் செல்லுத்துகிறார். பாலா போல ராஜாவுக்கும் இது ஒரு மைல் கல். இசை தட்டில் இருந்த ஒரு சில பாடல்களை படத்தில் காணவில்லை.

http://www.youtube.com/watch?v=cjNbQHYRV2k&feature=PlayList&p=E1595B0938640E57&index=0
வாலியின் வரிகளில் வலி அதிகம்.

கேமரா: மிக அருமையாக ஆர்யாவிடம் விளையாடுகிறது. மற்ற இடங்களில் பரவாயில்லை ரகம். காசியை இன்னும் அருமையாக காட்டி இருக்கலாம்.
வசனம்: சின்ன சின்ன ஆனால் முள்ளாக குத்தும் வசனங்கள் . தாய்யையும் விமர்சிக்கும் வசனங்கள்.
நடிப்பு: படத்தில் எல்லாரும் பிரமாதமாய் நடித்திருக்கிறார்கள். ௧00% (100%) தங்கள் திறமையை வெளிபடுத்தி இருக்கிறார்கள். வில்லன்கள் உட்பட.

குறை:
குறை ஒன்றும் இல்லை என்று சொல்ல நினைத்தாலும் , ஒரு சிலவற்றை இன்னும் நன்றாக செய்திருக்கலாம். படம் இன்னும் முடியவில்லையோ என்ற எண்ணம் உள்ளது. காசியில் ஆர்யாவின் ௧௪ (14) வருட வாழ்கையை இன்னும் கொஞ்சம் காட்டி இருக்கலாம். பாடல்கள் கதையுடன் வெகுவாக ஒட்டவில்லை என்றே தோன்றுகிறது. பாலா U/A வாங்க படத்தை சிறிது சுருக்கி விட்டதாக சொல்கிறார்கள். உண்மையா பாலா?

மொத்தத்தில் ௪.௫/௫ ( 4.5/5).

A historic flim which is a milestone in tamil movie industry and will be a milestone with everyone associated with it. Hats off Bala.

This is dedicated to my sister :)

தீபாவளி தந்த தீபாவளி !!!

--------------------------------

தெளிந்த ஓர் நீரோடையில்

கலந்த ஓர் சிற்று அருவி அவள்

அன்னை பாடும் தாலாட்டில்

வியக்க வைக்கும் வரிகள் நான் என்றால்

உறங்க வைக்கும் மெல்லிசை அவள்

தந்தை படும் கோபங்களில்

எரிச்சல் தரும் காரணம் நான் என்றால்

தனிய வைக்கும் புன்னகை அவள்

எலியும் புனையுமாய் சண்டை போட்டாலும்

உலகம் அறியா ரகசிய உடன்படிக்கைகள் எங்களுக்குள் உண்டு
கோபமும் அழுகையும் சகஜமாய் வந்தாலும்

அன்னையும் அறியா சின்ன சின்ன களவாணிதளங்கள் எங்களுக்குள் உண்டு

தென்றலாக தென்னிசையாக

புன்னகையாக பூந்கொத்தாகா

செங்கரும்பாக செந்தமிழாக

செல்லம்மாக ஒரு தங்கையை

தந்த தீபாவளிக்கு நன்றி!!

கனவின் திசைகளுக்கப்பால்.....காதலின் திரை மறைத்தபொய்களுக்குப் பின்னேநாம் நாயகர்களானோம்நமக்குள்ளே. கனவில் நெய்த அங்கிவாழ்வின் முட்களில்கிழிபடுகிறது எப்போதும் காலத்தின் நிர்வாணத்தில்கண்டுகொண்டோம்நாம் நம்மை. அதன்பின்ஆடைகள் குறித்தஅலட்டல்கள் தவிர்த்தோம் ஒப்பனைகள் மாற்றாத'உள்'நிறத்தில்அந்த அந்தகார ஆழத்தில்இன்னும் வசீகரித்தபடிஒரு மலர்.(உயிரோசையில் வெளியாகியிருக்கிறது)
எண்ணங்களின் பயணத்தில்.......... போவதும் வருவதும்பொதுவாய் மரபுஆவதும் அழிவதும்அன்றாட இயல்பு.எண்ணங்களின் பயணத்தில்இயங்குகின்ற மனது.வண்ண வண்ண கனவுகளேவாழ்க்கைக்கு விருந்து.ஆசையில் வருவதெல்லாம்அடுத்தவர் 'இடம்' தான்ஓசையறும் சிந்தனையில்உலகமும் மடம் தான்.பிறப்பதும், பின்னொரு நாள்இறப்பதும்; இடையிலேசிறப்புகள் தேடித்தேடிசெல்வதுவும் பயணந்தான்.எல்லாப் பக்கத்திலும்இருக்கலாம்
வலைப்பதிவர்களிடம் பத்துகேள்விகள் 1). தமிழ்மணத்தைத் திறந்தவுடன் சூடான இடுகைகளை; மறுமொழியிடப்பட்டவற்றை நோக்கிப் பாய்கிறீர்களே..ஏன்? 2). சிலநிமிடங்களுக்கொரு முறை தன்னிச்சையாக தமிழ்மணத்தை மீள்திறப்பு (ரெஃப்ரெஷ்) செய்கிறீர்களே...ஏன்? 3). தெரியாதவர்கள் போடுவது பக்காப்பதிவாக இருந்தாலும் கண்டுகொள்ளாமல், தெரிந்தவர்கள் போடும் மொக்கைப்பதிவுக்கே பின்னூட்டுகிறீர்களே... ஏன்?4). கவர்ச்சியான; அதிர்ச்சியான


More than a Blog Aggregator

by இப்னு ஹம்துன்
இன்று வேறுநாள்நேற்றைப்போலில்லை....கணப்பொழுதில் நீண்டுவிட்டதுவெயிலின் கொடு நாவுவெளியெங்கும்பரவியிருக்கும் வெறுமைமுகத்திலறையும் பூதம்.இரத்தம் வெளிறிஉறைந்து கிடக்கின்றனஇரவு பகல்கள்பொருள் பிரிக்க..சக்தி இழக்கிறது வாழ்க்கை.காலடித்தடங்களில்ஞாபகத்துணுக்குகள்சிந்தியபடி மனம்.நீ ஊருக்குப் போயிருக்கிறாய்! நன்றி: கீற்று

கருத்துகள் இல்லை: