செவ்வாய், 31 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-30



More than a Blog Aggregator

by rammalar
A


பட்டாம்பூச்சி என் தோட்டத்தில்.... Yes FINALLY!!!!

இந்த பதிவின் மூலம் எனக்கு பட்டாம்பூச்சி விருது கிடைத்திருப்பதை உலகெங்கும் வாழும் அன்பு உறவுகளுக்கு தெரிவித்து கொள்கின்றேன். இதில் கொடுமையான விடயம் என்ன என்றால் எனக்கு விருது குடுத்த சஞ்சயின் பதிவு தான். தனக்கு பல ஜென்மங்களுக்கு பின்னர் இந்த விருது கிடைத்ததாக கூறியுள்ளார். [ஏன்பா சஞ்சய் உங்களுக்கே பல ஜென்மமா? அப்படின்னா நீங்க விருது குடுத்து வாங்கிக்கிற நாங்க? யோசிச்சு பேசணும்...அம்புட்டு தான் நான் சொல்லுவேன்]

எனக்குத் தெரிஞ்சி இதை வாங்காம யாரும் இல்லை. அப்டி யாராவது இருந்தா


என்னையெல்லாம் சஞ்சய்க்கு தெரியலை போல..சரி சரி

அடுத்து சஞ்சய் பதிவில் பதில் சொல்லும் கும்கியை பாருங்க:

எது எப்பிடியோ பல நூற்றாண்டுகள் கடந்து கடேசியா அந்த விருத வாங்கினதுக்கு...ஹூம்...வாழ்த்துக்கள்.


கும்கி என் பதிவிற்கு வந்தால், என்ன சொல்வார்??!!

சரி பல சில நூற்றாண்டுகளுக்கு பின்னர் கிடைக்கும் விருது, நம்ம சஞ்சயா தரணும்?? ஏன் ஏன் ஏன்? கடவுளுக்கு கருணையே இல்லையா? கிகிகிகிகி

------------------ நிற்க-----------------------


உண்மையில் [நம்பணும்] எனக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சியே. என் நண்பன் சஞ்சயின் நட்பின் அடையாளமாக இந்த விருதை நான் பெருமையுடன் பெற்று கொள்கின்றேன். நன்றி சஞ்சய். [சரியா குடுத்த காசுக்கு உங்கள பத்தி நல்ல விதமா சொல்லியாச்சு..]

சஞ்சய் கிட்ட விருதை வாங்கிட்டு நாம பாட்டுக்கு இருக்கலாம்னு பார்த்தா நானும் விருது குடுக்கணுமாமே!! இதில என்ன கொடுமைன்னா நான் விருது குடுக்கலாம்னு நினைக்கிற சிலர் ஏற்கனவே 7 தடவை இதே விருதையெல்லாம் வாங்கிட்டாங்களாம். [அடப்பாவிகளா, நான் சஞ்சய் ஒரு தடவை வாங்கவே பல நூற்றாண்டுகள் ஆச்சு..உங்களுக்கு 7 தடவையா??] இருப்பினும் இந்த விருதை அன்பின் அடையாளமா சிலருக்கு தர விரும்புகின்றேன்.

சகோ / சகா / சிஸ்ஸி : ஜோண்ணா, பபாட அப்பா, கானாஸ், குசும்பன், ஆயில்ஸ், தமிழ்பிரியன், நெசமா நல்லவன், ராம், சிபி, ஜீவ்ஸ், பரிசல்,நர்சிம்,லக்கி, பாலா,வரவணை, சுகுணா, விக்கி, லீ, கார்க்கி, தெலுங்கு ஹீரோயின், நானானி, டீச்சர், ரங்கா, மைபிரண்ட், பப்புட அம்மா, அரவிந்தன், சிநேகிதி, அகிலன், சாந்தி, குருவிபபா, வி.ஜே.சந்திரன், ஐஸு, சாத்திரி, வந்தி, பங்கு [லெனின்], லோசன், ரிஷான், அமித்து அம்மா, அபி அப்பா, நசரேயன், ஆனேந்தன், தமிழன் கறுப்பி, கும்கி, முத்தக்கா, கவிதா, சுரேஸ் குமார், கோவி கண்ணன், கோமா, புதுகை சிவா, யோகன் பாரிஸ், தர்சன், குடுகுடுப்பை, மாதேவி, விஜி, நிர்ஷன், சத்யா, சுரேசா, அதிஷா, ஆதி, கமல், சயந்தன், சோமி, சென், ஜோதிபாரதி, தம்பி, மங்களூர் சிவா,கல்யாண், வெயிலான், இயற்கை, Syed Ahamed Navasudeen, கவின், மது, யாழினி, வித்யா, ஜெகதீசன், வேந்தன், பூர்ணிமா, உழவன், டொகர்.முருகானந்தன், தண்டோரா...[இனிமே யாராச்சும் என்னை தொடர் பதிவுக்கு அழைப்பிங்களா?கிகிகிகி] இவர்கள் தவிர என் பதிவுக்கு வரும் அனைவருக்கும் ஒவ்வொரு பட்டாம்பூச்சியை தரவிரும்புகின்றேன்.

சில சிறப்பு விருதுகள்:

அறிமுகமாக: கந்தப்பு

நன்றிக்காக: சிந்தாஸ் [என்னோட ப்ளொக் நான் விரும்பியபடி வடிவமைத்தவர்]

என் பதிவுகளின் வாசகர்: இரும்பொறை

My best buddy: ஜீவன்

பெருமைக்குறிய விருது: தமிழ்மணம் [பதிவின் தலைப்பு ஓகே தானே?]


More than a Blog Aggregator

by செல்வன்

இஸ்ரேலிய ஆயுத கம்பனி ரஃபேல் இந்திய ராணுவத்துக்கு ஏவுகணைகளை விற்றுவருகிறது. விற்பனை என்று வந்தால் விளம்பரம் இல்லாமல் முடியுமா? ரஃபேல் தனது ஏவுகணைகளை விற்க ஒரு பாலிவுட் பாணி விளம்பரத்தையும் தயாரித்துள்ளது.

இந்திய பெண்கள் இஸ்ரேலிய ரஃபேல் ஏவுகணைகள் முன் "என்னை காப்பாயா?" என ஆடி பாடுகிறார்கள்."கட்டாயம் காப்பாற்றுவேன்.நம் நட்பு என்னாளும் தொடரும்" என இஸ்ரேலிய இளைஞன் ஒருவன் ஆடிபாடுகிறான்.பிண்னணியில் அனுமன், காளிமாதாவின் போர்க்கோல படங்கள்.

சோப்பு,சீப்பு விற்பது போல் ஏவுகணைகளை பாட்டுபாடி விற்கும் இஸ்ரேலின் ரஃபேல் கம்பனியின் டிங்கடிங்கா விடியோ பாடல் பயங்கர ஹிட்டாகிவிட்டது.யுடியூபில் 2.5 லட்சம் ஹிட்டுகளை அனாசயமாக வாங்கிவிட்டது.

எப்படியோ இனிமேல் பீரங்கி, டாங்கி விற்பவர்கள் எல்லாம் சன்டிவி, என்டிடிவியில் பாட்டுபாடி ஆடப்போகும் காட்சிகளை கண்குளிர காணலாம். இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கட் மாட்சுகளை இவர்கள் ஸ்பான்சர் செய்தால் பொருத்தமாக இருக்குமோ என்னவோ?:-)

டிங்கடிங்கா விடியோவை கண்டுமகிழ



More than a Blog Aggregator

by kanchana Radhakrishnan
தேவையானவை:

சேமியா 2 கப்
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 2
தக்காளி 3
பீன்ஸ் 15
காரட் 3
பச்சை பட்டாணி 1/2 கப்
-----
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:
பட்டை,லவங்கம்,பிரிஞ்சி இலை .
----
எண்ணைய்,உப்பு தேவையான அளவு

செய்முறை:

வெறும் வாணலியில் சேமியாவை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்
வெங்காயம்,பீன்ஸ்,பச்சைமிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி சிறிது எண்ணையில் நன்றாக பேஸ்டு மாதிரி வதக்கிக்கொள்ளவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்ணய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் பச்சைமிளகாய்,துருவிய காரட்,பீன்ஸ்,பச்சைபட்டாணி ஆகியவற்றை சேர்க்கவும் காய்கறிகள்நன்றாக வதங்கியவுடன் தக்காளி பேஸ்டு
சேர்க்கவும்.தேவையான அளவு உப்புடன்,இஞ்சிபூண்டு விழுது,மஞ்சள் தூள்,தனியா தூள்,மிளகாய் தூள் சேர்த்து 4 கப் தண்ணீர் விடவும்.
தண்ணீர் கொதித்தவுடன் வறுத்த சேமியாவை சேர்த்துக் கிளறவும்.
பொல பொல வென்று வந்ததும் இறக்கவும்.
Boy chased by dog falls, dies in hospital




 
Ashish Arvind

TAMBARAM: In a tragic incident at the staff quarters of Indian Airlines at Meenambakkam on Saturday, an 11-year-old boy, who was chased by an aggressive pet dog, fell from the terrace of a four-storey building and died hours later in a hospital.

Personnel at Meenambakkam police station, where a case has been registered, have arrested a woman in connection with the incident.

Ashish Arvind was the eldest child of an Air Traffic Superintendent with Indian Airlines S.D.Srinivasan and Anjana.

The couple also have a four-year-old daughter. A student of standard VI at Kendriya Vidyalaya in Meenambakkam, the boy received information on Saturday that he had come first in the examination and was promoted to standard VII.

He rushed with a box of chocolates to an adjacent block, where his uncle (his mother's elder brother) and grandmother were living, to share the good news.

After distributing the sweets, he went to the terrace, where he ran into a German Shepherd dog, whose owner was taking it for a walk. The dog that was not on a leash chased the boy, barking at him.

Ashish continued to run away from the dog and tripped over the wall and fell down.

A section of residents living in the quarters rushed to the spot and took him to a private hospital in Nanganallur, from where he was referred to a specialty hospital in Manapakkam. He succumbed to the injuries around midnight.

His relatives said Ashish had taken part in a special event in his school where students had pledged to donate their eyes. As per his wish and after getting his parents' consent, his eyes were harvested for donation.

The boy's mother, Anjana, was inconsolable as only on Saturday, her son was bubbling with joy after receiving the good news about his promotion to standard VII. Her close relatives, neighbours and friends too were in tears when the body was brought home.


என் பதிவு(எழுதிய நாள் 15-03-09) படிக்க:- 


அபார்ட்மெண்டில் செல்ல நாய் -தொல்லை


http://raviaditya.blogspot.com/search/label/அனுபவம்




http://raviaditya.blogspot.com/feeds/posts/default

கருத்துகள் இல்லை: