வெள்ளி, 27 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-25

தமிழகத்தில் தேர்தல் நிலவரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரசுக்கெதிரான பிரச்சாரங்கள் வலுக்கின்றன என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் கூட்டணி அமைப்பதிலும், தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக்களிலும், அரசியற்கட்சிகள் அனைத்தும் தற்போது மும்மரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில நாட்களில், அவைகள் முடிந்து வேட்பாளர் நியமனங்களும், தேர்தற் பிரச்சாரங்களும் தொடங்கிவிடும்.
இந்நிலையில், வழமைக்கு மாறாக இம்முறை பல்வேறு பொது அமைப்புக்களும், தேர்தலில் கலந்து கொள்ளாத அரசியல் அமைப்புக்களும், அரசியற்கட்சிகளுக்கெதிரான பிரச்சாரப் பரப்புரையை ஆரம்பித்து விட்டதாகத் தெரிய வருகிறது.

தொடர்ந்து வாசிக்க


More than a Blog Aggregator

by Jaffer
ன்னிக்கவும். இரண்டு நாட்களாக எங்கள் பிராட்பேண்ட் இணைப்பில் ஏற்ப்பட்டுள்ள கோளாறு காரணமாக பதிவுகளை எழுத முடியவில்லை. சரி செய்வதற்க்கு முயன்று வருகிறோம். வரும் திங்கள் முதல் வழக்கம்போல பதிவுகள் வெளிவரும். சிரமத்திற்க்கு மன்னிக்கவும்.

என்றும் அன்புடன்,
Jaffer
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன. ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான். (அல்குர்ஆன்: 24:41)
என்னை போல தேத்தண்ணி குடிக்காம இருக்கிறவை இந்த பதிவை படிச்சு தான் ஆகணும் என்றில்லை. ஆனால் இந்த தேத்தண்ணில வாழுறவை இருக்கிங்க தானே? நீங்க கட்டாயம் படியுங்க மக்கா.

ஒஸ்திரேலியாவில லிப்டன்,லிமா என சிறீலங்கா தேயிலை தான் அதிகம். என்னோட வேலைத்தளத்தில் டில்மாவை டிஸ்மிஸ் செய்ய வச்சிட்டேன்.

எங்க பார்த்தாலும் சிறீலங்கா தேயிலை தான். எங்கட இனத்தை அழிக்கிறவனின் தேயிலையை எதுக்கு நாங்க வாங்கணும்? அதனால அதுக்கு மாற்றீடாக:



பிரித்தானியாவில் கிடைக்கும் பிரேசில் தேயிலை.

http://www.brazilianproducts.co.uk/index.php?cPath=50

http://www.alibaba.com/countrysearch/BR-suppliers/Tea.html



கூடுதல் தகவல்: பிரேசில்காரங்கள் தான் சிறீலங்காவுக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாட்டுக்களை ஐநாவில் முன்னிறுத்தியவர்கள்

தகவல் உபயம்: யாழ்.நெடுக்ஸ்

கருத்துகள் இல்லை: