ஞாயிறு, 29 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-28

thirumaNa vAzvin moonru nilaikaL..,


ஓரு படம் திரைக்கு வருவதற்கு முன்பே அது குறித்த கிசுகிசுப்புகளும் வியாபாரப் படிமங்களும், வரலாறுகளும், முற்போக்குக் கருத்துகளும் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்பட்டு விதவிதமான பாணிகளில் ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் கொண்டே இருக்கும். நான் கடவுள் படம் பற்றிய உலகத்தரமான செய்திகளும் வந்து கொண்டேதானிருந்தன.

படம் வெளியானதும் எளிய வாசக மன நிலையுடனும், உத்வேகத்துடனும் ஆர்வமாய் படத்தை எதிர் கொண்டேன். பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள், அற்புதமான பின்னணி இசை, ஓரு பாத்திரமாகவே மாறியிருக்கும் ஓளிப்பதிவு எல்லாவற்றையும் மீறி படத்தின் அடிநாதமாக இயங்கும் ஓரு குரல் இந்துத்துவாவின் குரலாக ஓலித்துக் கொண்டேயிருந்ததைக் கண்டு நான் முதலில் பெரும் வியப்படைந்தேன்.

நவீனத் தொழில்நுட்பம் மூலம் ஒரு வழியைக் கண்டறிந்துள்ளனர். தொலைக்காட்சியின் (LCD HDTV Television) ஊடாக Youtube வீடியோக்களை உடனடியாகப் பார்க்க இயலும். இதற்காகத் தனியே இணைய இணைப்பும் (internet connection) தேவையில்லை.

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

ஆர்வமாக இருக்கிறதே என்கிறீர்களா?

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இதோ இப்படித்தான்..
Now You can watch Youtube Videos in Your LCD HD Television
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|




வந்த வழி : http://ignaciopilotto.wordpress.com/2009/03/06/youtube-addict/
ஏப்ரல் 1 கொண்டாட்டங்களின் ஆரம்பம்....

மின்னஞ்சலில் வந்த படங்கள் இவை. இதை போல காமெடிகள் இந்தியாவிலும் நடக்கும் என்றாலும் இவர்களை மிஞ்சுவது கொஞ்சம் கடினம் தான் போல இருக்கு :-)















தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் இணைந்து நடாத்தும் 4வது திரையிடு நிகழ்வு நாளை (மார்ச் 29  ) சறேயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாலை 5:30 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் விழி ,ஆய்சா, ஜன்னலூடாக ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது. திரையிடலைத் தொடர்ந்து சிறு கலந்துரையாடலும் இடம்பெறும்.   விபரங்கள் கீழே. Dear Friends, Invitation to Our 4th Short Film Screening     ‘Swansea Film Festival’ and ‘End of the Pier International Film Festival’ : Official [...]

கருத்துகள் இல்லை: